Pachonthiye Kelada

Pachonthiye Kelada Song Lyrics In English


ஓஓஓஓ
ஹஹாஹஹஹ
ஹஹஹஹா
ஓஓஓஓ
ஹஹாஹஹஹ
ஓஓஓஓ
ஹஹாஹஹஹ

பச்சோந்தியே கேளடா
வச்சேன் குறி நான்னடா
பச்சோந்தியே கேளடா
வச்சேன் குறி நான்னடா

உன் ஜம்பம் சாயாது
ஹாஆஹோ
என் கிட்ட ஆகாது
ஹாஆஹோ

ஹேய் தர தர
தர தர த்தா

பச்சோந்தியே கேளடா வச்சேன்
குறி நான்னடா ஹோய்

என்னை கட்டிப் போட
உன்னால் ஆகுமா ஹாஹா
மின்னல் தன்னை பூட்டி
போட முடியுமா ஹாஹா
செஞ்சு வச்ச குற்றம்தான்
தீர்ப்பு சொல்லும் நேரம்தான்
நீயோ சிறு தூசி சூறாவளி நான்
உன் ஆட்டம் பாட்டம் எல்லாம் வீண்
தர தர தரத் தர த்தா

பச்சோந்தியே கேளடா
ஹோய்
வச்சேன் குறி நான்னடா
ஹோய்

உன் ஜம்பம் சாயாது
ஹாஆஹோ
என் கிட்ட ஆகாது
ஹாஆஹோ

ஹேய் தர தர
தர தர த்தா

பச்சோந்தியே கேளடா
ஹோய்
வச்சேன் குறி நான்னடா
ஹோய்




தேடி வச்ச பாவம்
உன்னை தேடுது
தேச துரோக மோசம்
மேலும் கூடுதுஹூ

கால நேரம் மாறுது
காத்தும் மாறி வீசுது
நாளும் ஜெயம் தானே
ஆஹா ஹா எனக்கு
உன்னை கூண்டில் ஏத்த
வந்தேன் நான்
தர தர தரத் தர த்தா

பச்சோந்தியே கேளடா
ஹோய்
வச்சேன் குறி நான்னடா
ஹோய்

உன் ஜம்பம் சாயாது
ஹாஆஹோ
என் கிட்ட ஆகாது
ஹாஆஹோ

ஹேய் தர தர
தர தர த்தா

பச்சோந்தியே கேளடா
ஹோய்
வச்சேன் குறி நான்னடா
ஹோய்

ரக தாகுது தாகு
தாகுது தாகுது தாகுது
ஹோய்
ரக தாகுது தாகு தாகுது
தாகுது தாகு ஜிஜி ஜகு ஜ ஜ ஜ
ஹோய்