Panangattu Narithandi |
---|
பனங்காட்டு நரிதான்டி
நான் வச்ச குறிதான்டி
வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன்
வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன்
வெளையாடி பாப்போமா
வனஜா கிரிஜா ஜலஜா
பனங்காட்டு நரிதான்டி
நான் வச்ச குறிதான்டி
வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன்
வெளையாடி பாப்போமா
வனஜா கிரிஜா ஜலஜா
ஹேய் ஹேய்
டும்
ஜகஜகஜா
டும்
ஜகஜகஜா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்ஹெய்
கேளடி மீனா ஆம்பிளதானா
நான் கிட்ட போனா நடுங்குது தானா
தொட்டா என்ன விரல் பட்டா என்ன
முட்டாள் தேகம் கெட்டா போகும்
பட்டணத்து ராசா லட்சணம்தான்
பூசணிக்காய் வாங்கி சுத்தணும்தான்
பட்டணத்து ராசா லட்சணம்தான்
ஆஹாஹான்
பூசணிக்காய் வாங்கி சுத்தணும்தான்
ஹான் பனங்காட்டு நரிதான்டி
நான் வச்ச குறிதான்டி
வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன்
வெளையாடி பாப்போமா
வனஜா கிரிஜா ஜலஜா
பனங்காட்டு நரிதான்டி
நான் வச்ச குறிதான்டி
வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன்
ஹோய்னா ஹோய்னா ஹோய்னா
ஹோய்னா ஹோய்னா ஹோய்னா ஹோய்
நீரிலே பாய்ஞ்சு நீச்சல போடு
ஆபத்து வந்தா கூச்சல போடு
பாவம் நான்தான் இளம் கண்ணியும் நான்தான்
வாய்யா பக்கம் ஏன்யா வெட்கம்
தண்ணி வந்து பாய பள்ளத்துல
தத்தளிக்கும் ஆசை உள்ளத்துல
தண்ணி வந்து பாய பள்ளத்துல
தனன்னனா
தத்தளிக்கும் ஆசை உள்ளத்துல
லலல்லல லா
பனங்காட்டு நரிதான்டி
நான் வச்ச குறிதான்டி
வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன்
வெளையாடி பாப்போமா
வனஜா கிரிஜா ஜலஜா