Po Nilladhe

Po Nilladhe Song Lyrics In English


இசை அமைப்பாளர்  : கிரிஷ் கோபாலகிருஷ்ணன்

பூ நில்லாதே தீ நில்லாதே பெண்ணே நீ செந்தேனில் சல்லாபம் விடாதே மார்பை தின்றாலும் உன் மாண்பை விடாதே

விலகனை எரியுது விறகென எறியும் அவள் பருவம் எனது உடல் அலையும் இருள் தருணம் தகனம் கொண்ட உடல் உன்னை அணைக்கும் மரணம் விழும்பில் உன்னை நெரித்து

வெகுண்டு எழுந்து வரும் அரக்க வலிமை எதிரி அடிமை நொடி பொறுத்து வரும் வீரிய உடலை கொதித்து எழுப்பும் எண்ணங்கள் தாண்டி உன்னிடத்தில் எண்ணிக்கை இல்லையே என்னிடத்தில் கணக்கு இல்லாமல் கொளித்தி குவித்த தேகங்கள் உரசியே


முழுக்க சாபம் எனக்குள் உள்ள தாபம் உனது உடலை எனது நெகமும் வகுந்து எடுத்திட பதம் படுத்திடுமே

முழுக்க சாபம் எனக்குள் உள்ள தாபம் உனது உடலை எனது நெகமும் வகுந்து எடுத்திட உடல் வருத்திட வழி எருங்கிட வா

பூ நில்லாதே தீ நில்லாதே வெல்வானே வருதூனே உன்னாற்றல் உன் ஆவல் செந்நாய்கள் சில் ஆகும் நிற்காதே விழி விளகனை எரியுது பார்