Podu Thanthanatham

Podu Thanthanatham Song Lyrics In English


போடு தந்தானதம்
அடி தம்மாருதம்
அத போட்டாலே பிரம்மானந்தம்
அட மாமா
ஏதோ ஏதோ மயக்கம்

போடு தந்தானதம்
அடி தம்மாருதம்
அத போட்டாலே பிரம்மானந்தம்
அடி மானே
ஏதோ ஏதோ மயக்கம்

மேலப்பாரு பாதாளம்
கீழப் பாரு ஆகாயம்
நானும் நீயும் பார்க்கும் நேரம்
மாறிப் போச்சு பூலோகம்

மேலப்பாரு பாதாளம்
கீழப் பாரு ஆகாயம்
நானும் நீயும் பார்க்கும் நேரம்
மாறிப் போச்சு பூலோகம்

அடி உச்சந்தலை
கொதிக்குது உஷ்ணத்திலே
அடடா உச்சந்தலை
கொதிக்குது உஷ்ணத்திலே

இப்போ என்னாச்சு ஏதாச்சு
ஒண்ணாக மனம் துடிக்கும்ம்ம்ம்

போடு தந்தானதம்
அடி தம்மாருதம்
அத போட்டாலே பிரம்மானந்தம்
அட மாமா ஏதோ ஏதோ மயக்கம்


போடு தந்தானதம்
அடி தம்மாருதம்
ம்ம்ஹும்ம்ம்ஹும்

பாதிதானே மேலாக்கு
போட்டு ஆடும் பல்லாக்கு
ஆதி அந்தம் பாக்க பாக்க
ஆச தீய உண்டாக்கு

சின்ன முத்துச்சரம்
அணைச்சிக்க பத்து தரம்
சின்ன சின்ன முத்துச்சரம்
அணைச்சிக்க பத்து தரம்
விரல் பட்டாலும் தொட்டாலும்
கட்டாயம் கிளுகிளுக்கும்

போடு தந்தானதம்
ஆஅஹ்ஹ
அடி தம்மாருதம்
அஹான்
அத போட்டாலே பிரம்மானந்தம்
அடி மானே ஏதோ ஏதோ
ஹ்ஹாஹ்ஹ்ம் ஹா ஹா

போடு தந்தானதம்
அஆ ஹேய்
அட தம்மாருதம்

அத போட்டாலே பிரம்மானந்தம்
அட மாமா ஏதோ ஏதோ மயக்கம்
ஹீம்ம்ம்ம்ஹஹஹா
ஹ்ஹம்ம்