Pollachi Santhayile |
---|
பொள்ளாச்சி சந்தையிலே
பூவாட்டம் சிரிச்சவளே
பொள்ளாச்சி சந்தையிலே
பூவாட்டம் சிரிச்சவளே
அடி பூவே உன்ன பார்த்து
இந்த பூவு வெல போச்சு
உன் தங்க கன்னம் பார்த்து
அடி தக்காளி வெல போச்சு
உன் அழகான கண்ண பார்த்து
திராட்சைக்கு எல்லாம் மார்க்கெட் போச்சு
கோகோ கோலா கூலா குடிச்சா
பாட்டில் போல என்ன ஒடைச்சா
பொள்ளாச்சி சந்தையிலே
பூவாட்டம் சிரிச்சவளே
பப்பாளி பப்பாளி
பாத்திருக்கேன் முன்னாடி
பாத்தாலும் பாத்தாலும்
பதட்டம் இல்ல அம்மாடி
ஒரு கழலி வாழைய பார்த்து
நான் கலங்க வில்லையே நேத்து
ஒரு விரலி மஞ்சள பார்த்து
நான் வேர்த்ததில்லையே நேத்து
வெண்டைக்கா வெண்டைக்கா
விரலோடு ஒப்பிட்டா
அது வெண்டைக்கா ஆனாலும் சுண்டைக்கா
சுண்டைக்கா
நெல்லிக்கா நெல்லிக்கா கொல்லி மல நெல்லிக்கா
அது உன் போல மின்னாது மிடுக்கா
மிடுக்கா
அடி கொடைக்கானல் ஆப்பிள்க்கும்
உன்னை கண்டா வெட்கம் ஆச்சு
கோகோ கோலா கூலா குடிச்சா
பாட்டில் போல என்ன ஒடைச்சா ஹேய் ஏய்
பொள்ளாச்சி சந்தையிலே
பூவாட்டம் சிரிச்சவளே
ஆவக்கா கோவக்கா
அஞ்சு கிலோ பாவக்கா
ஏலக்கா ஜாதிக்கா
எட்டு சீப்பு வாழைக்கா
அட மொத்தம் வாங்குறா பொண்ணு
கொஞ்சம் மூச்சு வாங்குறா நின்னு
அந்த கூடை தூக்குறது யாரு
நீ கூலிகாரனா மாறு
பெண்ணே நீ குனிஞ்சா
நிமிர்ந்தா நடந்தா
உன் பின்னாலே அலையும் கண்ணுதான்
கண்ணுதான்
உன்னாலே பல பேர் துடிச்சான்
தவிச்சான்
அட கடைக்காரன் காசு எல்லாம் தொலைச்சான்
தொலைச்சான்
இளம் மானே உன் உடம்ப பார்த்து
மஞ்சள் மார்கெட் செதறி போச்சு
கோகோ கோலா கூலா குடிச்சா
பாட்டில் போல என்ன ஒடைச்சா ஹேய் ஏய்
பொள்ளாச்சி சந்தையிலே
பூவாட்டம் சிரிச்சவளே
அடி பூவே உன்ன பார்த்து
இந்த பூவு வெல போச்சு
உன் தங்க கன்னம் பார்த்து
அடி தக்காளி வெல போச்சு
உன் அழகான கண்ணா பார்த்து
திராட்சைக்கு எல்லாம் மார்க்கெட் போச்சு
கோகோ கோலா கூலா குடிச்சா
பாட்டில் போல என்ன ஒடைச்சா ஹேய்
பொள்ளாச்சி சந்தையிலே
பூவாட்டம் சிரிச்சவளேஹேய் எஹ்ய் ஏய்