Ponnaal Idhupole |
---|
இசை அமைப்பாளர் : ஆர் சுதர்சனம்
பொன் நாள் இது போலே வருமா இனி மேலே
ம் ம் ம்
பொன் நாள் இது போலே வருமா இனி மேலே
முன்னால் வந்தது எத்தனையோ நன்நாள்
ஆ ஆ ஆ
முன்னால் வந்தது எத்தனையோ நன்நாள் அதிலே
நல்ல பொன் நாள் இது போலே வருமா இனி மேலே
மலர் வாழ்த் திருவில் வடிவம் உனதல்லவா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மலர் வாழ்த் திருவில் வடிவம் உனதல்லவா
தமிழ் மறை பேசும் நிறை உன் நிறை மேலும்
நான் சொல்லவா
ம்
பக்கம் மெள்ள வா
ஆ ஆ ஆ
குல மாதர்கள் கொண்டாடும்
குல மாதர்கள் கொண்டாடும் குண மாமணியே
நல்ல பொன் நாள் இது போலே வருமா
இனி மேலே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மாசறு பொன்னே
ம்
வலம்புரி முத்தே
ச்சு ச்சு ச்சு
காசறு விரையே
ஆ
கரும்பே
ஆ
தேனே
ஆ ஆ ஆ
மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே ம்
கரும்பே ம் தேனே
மாசறு பொன்னே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மலையிடைப் பிறவா மணியே என்போம்
மலையிடைப் பிறவா மணியே என்போம்
அலையிடைப் பிறவா அமிழ்தே என்போம்
ஆ ஆ ஆ
குல மாதர்கள் கொண்டாடும்
குல மாதர்கள் கொண்டாடும் குண மாமணியே
நல்ல பொன் நாள் இது போலே வருமா இனி மேலே
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ