Ponnudane Porul Niraindhu

Ponnudane Porul Niraindhu Song Lyrics In English


ஆதவா ஆனந்தமாகவே
வானிலே பவனி வரும்
அருள் ஜோதியே வா தேவா ஆஅ



பொன்னுடனே பொருள் நிறைந்து
மன்னன் வாழ்கவே
நாட்டில் இன்னல் இன்றி எந்நாளும்
மக்கள் வாழ்கவே

பொன்னுடனே பொருள் நிறைந்து
மன்னன் வாழ்கவே
நாட்டில் இன்னல் இன்றி எந்நாளும்
மக்கள் வாழ்கவே

ஆஆஅஆ

ஆஆஅஆ



ஆண் நாடு செழிக்கணும்
நல்ல மழை பெய்யணும்
நாடாளும் மகராஜா வாழணும்


பெண் எங்கள் நாடாளும் மகராணி வாழணும்
எங்கள் சீராளன் யுவராஜா வாழணும்

நாடு செழிக்கணும்
நல்ல மழை பெய்யணும்
ஆண் நாடாளும் மகராஜா வாழணும்
எங்கள் நாடாளும் மகராணி வாழணும்
பெண் எங்கள் சீராளன் யுவராஜா வாழணும்

நாடு செழிக்கணும்
நல்ல மழை பெய்யணும்
நாடாளும் மகராஜா வாழணும்

சத்தியம் தவறாத நம்ம நாடு
மக்கள் சஞ்சலம் இனிதாகும் இந்த வீடு
இன்ப வீடு
சத்தியம் தவறாத நம்ம நாடு
மக்கள் சஞ்சலம் இனிதாகும் இந்த வீடு
இன்ப வீடு

பெண் பதி பக்தியும் குறையாத பெண்களோடு
வாழும் பாரத நாடு செழிக்க பள்ளு பாடு
பதி பக்தியும் குறையாத பெண்களோடு
வாழும் பாரத நாடு செழிக்க பள்ளு பாடு

நாடு செழிக்கணும்
நல்ல மழை பெய்யணும்
ஆண் நாடாளும் மகராஜா வாழணும்
எங்கள் நாடாளும் மகராணி வாழணும்
பெண் எங்கள் சீராளன் யுவராஜா வாழணும்

நாடு செழிக்கணும்
நல்ல மழை பெய்யணும்
நாடாளும் மகராஜா வாழணும்