Ponnumani Ponnumani |
---|
வசனம்
பொன்னுமணி பொன்னுமணி போறாளே
கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே
ஹான் ஹான் ஹான் ஹன் ஹான் ஹான்
பொன்னுமணிபொன்னுமணி
பொன்னுமணிபொன்னுமணி
பொன்னுமணி பொன்னுமணி போறாளே
கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே
பொன்னுமணி பொன்னுமணி போறாளே
கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே
ஹே ஆடுதிப்போ ஆள்வார்பேட்டை
அஹா அசையுது தேனாம்பேட்டை
ஹே நடக்குது சைதாப்பேட்டை
யம்மா சொக்குப் பொடி போட்ட போட்டை
பொன்னுமணி பொன்னுமணி போறாளே
கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே
டிஸ்கவுண்டு சேலக்காரி
பொண்ணு தேனி அடுப்புக்காரி
அவ புருஷன் வேலக்காரி
வேலை கெட்டா திரும்ப சாரி
டால்லடிக்கும் பொண்ணுக்கிட்ட
டாவடிச்சு மாட்டிக்கின
சொங்கிப் பையன் சோமாரி
இச்சு இச்சு கிஸ்ஸடிச்சு
இஸ்துக்கினு ஓடிப் போன
கேனப் பையன் கேப்மாரி
மரிக்கொழுந்து கையப் புடிடா
அதுக்கு மல்லியப் பூ வாங்கிக் கொடுடா
சின்னப் புள்ள சோளப் பொறிடா
அவளுக்கு வெக்காதே எலிப் பொறிடா
யப்பா டான்ஸு குத்துகிற ஜோன்ஸு
யப்பா தாதா எனக்கொரு சான்ஸு
அந்த சோக்கு சுந்தரி டான்ஸுல
நெஞ்சில் ஷாக் அடிச்சதடா
யப்பா ஸ்டான்லி அவ ரொம்ப காஸ்ட்லி
அவ போன வருஷம் தாலி அறுத்த
புருஷன் நான்தான்டா
ஹேய் பொன்னுமணி பொன்னுமணி போறாளே
கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே
பொன்னுமணி பொன்னுமணி போறாளே
ஹான் ஹா
கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே
ஹே ஆடுதிப்போ ஆள்வார்பேட்ட
யம்மா அசையுது தேனாம்பேட்ட
ஹே நடக்குது சைதாப்பேட்ட
யம்மா சொக்குப் பொடி போட்ட போட்ட
ஹேய் பொன்னுமணி பொன்னுமணி போறாளே
கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே
பொன்னுமணி பொன்னுமணி போறாளே
ஹான் ஹா
கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே
கொத்து கறி குத்தும் போது
கூட வருது சவுண்டு
போத கொஞ்சம் எறங்கிடுச்சு
ஊத்து இன்னொரு ரவுண்டு
துட்ட வெச்சு துட்டெடுப்பேன்
போடு மூணு சீட்ட ஹே
ஹே நானும் கூட பாக்க வேணும்
நாட்டுப்புறப் பாட்டு
ஹிட்டு பாட்டக் கேளு உச்சரி ராசா
அதப் படிச்சதாரு நம்ம இளையராஜா
ஏய் என்னடா சொன்னே
யம்மா ஏன்டா அடிச்சே
ஏய் தண்ணி அடிச்சுட்டு
யார் பேரடா சொன்னே
தெரியாம சொல்லிட்டேன் பா
அந்த ராக தேவன் பேரச் சொன்னா
பிகில் அடிக்கணும்டா
ஒத்த ரூபா ரெண்டு ரூபா
ஓடி வருது உருண்டு
ஏய் ஊதக் காத்து அடிக்குதடா
ஊத்து இன்னொரு ரவுண்டு
ஓடி வருது உருண்டு
ஹா ஊத்து இன்னொரு ரவுண்டு
ஓடி வருது உருண்டு
ஹா ஊத்து இன்னொரு ரவுண்டு
ஹே பொன்னுமணி பொன்னுமணி போறாளே
கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே
பொன்னுமணி பொன்னுமணி போறாளே
ஹான் ஹா
கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே
ஹே ஆடுதிப்போ ஆள்வார்பேட்டை
அஹா அசையுது தேனாம்பேட்டை
ஹே நடக்குது சைதாப்பேட்டை
யம்மா சொக்குப் பொடி போட்ட போட்டை
ஹே பொன்னுமணி பொன்னுமணி போறாளே
கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே
பொன்னுமணி பொன்னுமணி போறாளே
கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே
ஏ ஏ அஜக்தா ஏ ஏ ஜனக்தா
ஏ ஏ அஜக்தா ஏ ஏ ஜனக்தா
அஜக்தா ஜனக்தா
ஜனக்கு ஜனக்கு ஜனக்கு ஜனக்குதா