Poothathu Poonthoppu

Poothathu Poonthoppu Song Lyrics In English


பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து

ஆஹா போட்டது மாராப்பு தேடிப் பாத்து

ஓஹோ நேத்தொரு நீரூத்து
பொங்கி எழுந்து ஆனது காட்டாறு
பொங்கிப் புரளுது ஆஹா

பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து

ஆஹா போட்டது மாராப்பு
தேடிப் பாத்து ஹோ

பெண் தானத் தந்தம் தீனத் தந்தம்
தந்தனத்தத் தந்தம் தந்தனா
தானத் தந்தம் தீனத் தந்தம்
தந்தனத்தத் தந்தம் தந்தனா
தானத் தந்தம் தந்தீன தனதீம் தந்தீன
தந்தனத்தம் தந்தீனா
தானத் தந்தம் தந்தீன தனதீம் தந்தீன
தந்தனத்தம் தந்தீனா

கேக்குது காட்டுப் பாட்டு
தூக்குது நேரம் பாத்து
வாட்டுது ஆசக் கூத்து
சீக்கிரம் மால மாத்து

பூ எல்லாம் சேர்த்து கோர்த்து
மாலையா ஆனது
நாள் எல்லாம் பார்த்து பார்த்து
நாணமும் போனது

மாமனே மாங்கனி நானே
ஏந்தவா தேவனே
காமனே கை தொடத் தானே
காயுதே தேகமே

பூ விழி காட்டும் போதையும் வாட்டும்
ஏறுதே பாரமே

ஆஹா பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து

ஆஹா போட்டது மாராப்பு தேடிப் பாத்து

ஓஹோ நேத்தொரு நீரூத்து
பொங்கி எழுந்து ஆனது காட்டாறு
பொங்கிப் புரளுது ஆஹா


பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து

ஆஹா போட்டது மாராப்பு தேடிப் பாத்து ஹோ

கூந்தலா மேகம் தானா
கூடுது மோகம் தானா
சேந்தது யோகம் தானா
பாடுது ராகம் தானா

பாத்ததும் பாவையானா
பார்வையால் மாறினா
சேர்த்ததும் தேவியானா
தினசரி உன் கனா

கோயிலில் வாழ்கிற மீனா
வாழ்க்கையை காட்டினா
கூட உன் கைகளைச் சேர்த்து
வானத்தில் ஏத்தினா

பாலொடு தேனா சேருது தானா
பாடினா தேன் கனா

ஆஹா பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து

ஆஹா போட்டது மாராப்பு தேடிப் பாத்து

ஓஹோ நேத்தொரு நீரூத்து
பொங்கி எழுந்து ஆனது காட்டாறு
பொங்கிப் புரளுது ஆஹா

பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து

ஆஹா போட்டது மாராப்பு தேடிப் பாத்து ஹோ