Porale Porale |
---|
ஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஅ
அஅஅஅஅஅ
அஅஅஅஅஅ
ஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஅ
அஅஅஅஅஅ
அஅஅஅஅஅ
போறாளே போறாளே போறாளேஏ
போறாளே போறாளே போறாளே
என் கண்ணில் உள்ள
கன்னிப்பொண்ணு போறா
ஏ புல்லுகட்டில்
என்ன கட்டிப் போறா
ஏ வானம் விட்டு வந்த
பொண்ணு போறா
என் பாதையில பூவை
கொட்டி போறா ஓ
போறாளே போறாளே
போறாளேஏ
ஆஆஆஅஆஅ
எஹே
ஆட்டுக்கூட்டம் நடுவில் நடந்து
தேவதைபோல போறா போறா
மேகக் கூட்டம் இடையில் ஒளிஞ்சு
மின்னல் போல போறா போறா
ஹே ஹேய் ஹே ஹேய் அடடா
அவ பூக்கள் பறிக்க போறா போறா
மெதுவா எந்தன் மனச பறிச்சுப்
போறா போறா போறா
கண்டாங்கி உடுத்தி
கைவளை குழுக்கி
கம்மாய்க்கு தெற்க்கு பக்கம்
ஆண் மற்றும்
போறா போறா போறா போறா
போறாளே போறாளே
போறாளேஏ
ஆத்துக்குள் மஞ்சள் உரசி
குளிச்சி அழகு நிலவு
போறா போறா
ஈர சேலை இடுப்பு அணைக்க
எனக்கு குளிர
போறா போறா
ஹே ஹேய் ஹே ஹேய்
தனியே அவ வரப்பு வழியே
போறா போறா
மனசும் அவ வழியில் போக
போறா போறா போறா
குதிரை வண்டி கூண்டுக்குள்ளே
மான்குட்டி என்னை விட்டு
ஆண் மற்றும்
போறா போறா போறா போறா
போறாளே போறாளே போறாளே
என் கண்ணில் உள்ள
கன்னிப்பொண்ணு போறா
ஏ புல்லுகட்டில்
என்ன கட்டிப் போறா
ஏ வானம் விட்டு வந்த
பொண்ணு போறா
என் பாதையில பூவை
கொட்டி போறா ஓஓஹோ ஓ