Pournami Neram

Pournami Neram Song Lyrics In English


பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னால் போனாள்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஓமேலேகேட்காதே

பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னால் போனாள்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஓமேலேகேட்காதே

பையில் உள்ள எட்டணாவ
பத்து முறை எண்ணுவார்
சத்தமின்றி எண்ணுவார்
கஞ்சராஜா
பையில் உள்ள எட்டணாவ
பத்து முறை எண்ணுவார்
சத்தமின்றி எண்ணுவார்
கஞ்சராஜா
தேன்நிலவு போனாலும்
தனியாய்த்தானே போவானே
உப்பு இல்லை என்றாலும்
கண்ணீர் விட்டுக்கொள்வானே
எஹ்ஹ்ஹலல லல லல லாலா லாஹ்ஹ்
ஆஆலல லல லல லாலா லாஹ்ஹ்

பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னால் போனாள்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஹ்ம்ம்ஆஅஹா ஆ ஆன்

வானொலியில் நாடகத்தில்
ஊமை வேடம் போட்டவன்
ஆமையிடம் தோற்றவன் எங்கள் வீரன்
ஹான் வானொலியில் நாடகத்தில்
ஊமை வேடம் போட்டவன்
ஆமையிடம் தோற்றவன் எங்கள் வீரன்

ராமன் வேடம் போட்டாலும்
ரெண்டு சீதை கேட்பானே
ரெண்டு சீதை இருந்தாலும்
சூர்ப்பனகை கேட்பானே
ஏ ஏ ஏ ஏ லல லல லல ல
லா ஆஅஹ்ஹ்ஹ்ஹ
ஹான் ஆஅ ஆ லல லல லல ல


பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னால் போனாள்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஓடோன்ட் ஆஸ்க் மீ ஆப்டர் தட்

இன்று புது ஆண்டு வந்தது
நாட்கள் என்னும் பூக்கள் சிந்துது
இன்று புது ஆண்டு வந்தது
நாட்கள் என்னும் பூக்கள் சிந்துது

நாங்கள் பாடும் கீதங்கள்
நாளை உங்கள் வேதங்கள்
நாங்கள் பாடும் கீதங்கள்
நாளை உங்கள் வேதங்கள்
இன்று எங்கள் வாதங்கள் நீங்கள் கேளுங்கள்

பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னால் போனாள்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஓமேலேகேட்காதே