Priya Priya – Parris Jeyaraj

Priya Priya – Parris Jeyaraj Song Lyrics In English


வா கூறுகட்ட குப்பமா
உன்கூட வந்தா நிப்பேன்மா
நோவம டாவு அடிப்பேன்மா

நீ ரோட்டு கட கரி வடை
நான் உனக்கு ஏத்த மெது வடை
நிக்காம காதலிப்போமா

கைத்துன்னு போயடுவியாமா
இருந்தா இறுக்கி கட்டிப்பேன் மாமா

வா பிரியா பிரியா பிரியா என்ன சேர்த்துபியாடி
வா ப்ரீயா ப்ரீயா ப்ரீயா என்ன பார்த்துபியாடி

டேய் பையா பையா பையா நீயும் பலான கேடி
வா அய்யா அய்யா அய்யா நானும் உன்னோட ஜோடி

சல் சல் சல்
சல் சல் சல்
சல் சல் சல்
சல் சல் சல்

எதுருல வந்து நீ டாலடிக்கிற
புஸ்ஸுன்னு பூந்து என் கீச்சிட்ட மார


தோளை தொட்டு நான் பின்னாடி ஏற
தாடிய தட்டு வா சுத்தலாம் ஊற

தேடின்னு வருவேன் வூட்டாண்ட
வூட்டாண்ட
குந்தினு பேசுவோம் ரோட்டாண்ட
நாஸ்தி இல்லாத என்னாண்ட
என்னாண்ட
பையா காதல சொல்லு காதாண்ட

ஓ பிரியா பிரியா
எஹ் பிரியா பிரியா
பிரியா பிரியா
என்னடா
ப்ரீ யா பிரியா

வா பிரியா பிரியா பிரியா என்ன சேர்த்துபியாடி
வா ப்ரீயா ப்ரீயா ப்ரீயா என்ன பார்த்துபியாடி

டேய் பையா பையா பையா நீயும் பலான கேடி
வா அய்யா அய்யா அய்யா நானும் உன்னோட ஜோடி