Radha Radha |
---|
ராதா
ராதா ராதா கொஞ்சம் நில்லு
உன் காதோடு சொல்ல ஒரு சேதி இருக்கு
உன் காதோடு சொல்ல ஒரு சேதி இருக்கு
அதை கிட்ட வந்து சொல்லிவிட ஆசை எனக்கு
சொல்லுங்க மெல்ல சொல்லுங்க
அய்யய்யயையயா
ராஜாராஜா ராஜா கொஞ்சம் வாங்க
உங்க காதோடு சொல்ல ஒரு சேதி இருக்கு
உங்க காதோடு சொல்ல ஒரு சேதி இருக்கு
அதை கிட்ட வந்து சொல்லிவிட ஆசை எனக்கு
சொல்லம்மா மெல்ல சொல்லம்மா
அய்யய்யயையயா
நீ தொடும் வேளையில்
நான் படும் வேதனை
சொல்லாமல் தவிக்குது இதயம்
சொல்லாமல் தவிக்குது இதயம்
நீ தொடும் வேளையில்
நான் படும் வேதனை
சொல்லாமல் தவிக்குது இதயம்
சொல்லாமல் தவிக்குது இதயம்
ஒன்றல்ல இரண்டல்ல என்னென்று நான் சொல்ல
ஏதேதோ நினைத்தது பருவம்
அஹ்ஹஹ்ஹா
நோய்க்கொரு மருந்துண்டு தரட்டுமா
நான் கொஞ்சம் நெருக்கத்தில் வரட்டுமா
நான் தரும் மருந்துக்கு
நீ தரும் விலையென்ன
மடி மேல் மயங்கி விழட்டுமா
அம்மம்மா அது கூடாது
அதுதான் என்னால் ஆகாது
ராதாராதா ராதா
உன் காதோடு சொல்ல ஒரு சேதி இருக்கு
அதை கிட்ட வந்து சொல்ல
ஒரு காலம் இருக்கு
வீட்டினில் வீரத்தை காட்டிட மறந்தவர்
என்னிடம் அளப்பது என்ன
என்னிடம் அளப்பது என்ன
வீட்டினில் வீரத்தை காட்டிட மறந்தவர்
என்னிடம் அளப்பது என்ன
என்னிடம் அளப்பது என்ன
என்னென்ன இன்பங்கள்
அங்கங்கே கொஞ்சுங்கள்
கையோடு கையிரண்டும் பின்ன
அஹ் ஹ ஹ்ஹா
காதலும் வீரமும் கலக்கட்டும்
காவியம் ஆயிரம் பிறக்கட்டும்
பூமுகத் தாமரை பொன்னிற பைங்கிளி
காலத்தை மறந்தென்னை அணைக்கட்டும்
என்னென்ன இன்னும் சொல்லுங்கள்
சொல்லவோ கோடி எண்ணங்கள்
ராதாராதா ராதா
உன் காதோடு சொல்ல ஒரு சேதி இருக்கு
அதை கிட்ட வந்து சொல்ல
ஒரு காலம் இருக்கு