Raja Magal

Raja Magal Song Lyrics In English


ஆஆஆ
ராஜா மகள்

ஓ ராஜா மகள் ரோஜா மலர்
நான் ராஜா மகள் புது ரோஜா மலர்
எனதாசை நிறைவேறுமா

ராஜா மகள் ரோஜா மலர்
நான் ராஜா மகள் புது ரோஜா மலர்
எனதாசை நிறைவேறுமாஓ

மாநிலத்தில் எனைப் போலே
ஒரு மங்கை கண்டதுண்டோ
மாநிலத்தில் எனைப் போலே
ஒரு மங்கை கண்டதுண்டோ
ஏனங்கே நிற்கிறாய்
நீ எங்கே பார்க்கிறாய்
எனதருகில் வந்து நில்லு
எனதருகில் வந்து நில்லு
அன்பான வார்த்தை சொல்லு

மனமில்லையா பதில் சொல்லையா
வயதில்லையா புரியல்லையா
முழு நிலவைப் போல் எனதழகைப் பார்
விழிதனில் உன் நிழலைப் பார்

ராஜா மகள் ரோஜா மலர்
நான் ராஜா மகள் புது ரோஜா மலர்
எனதாசை நிறைவேறுமா ஓ

தப்பி ஓடாதே தங்கமே

பெண் தப்பி ஓடாதே தங்கமே

ஓடாதே

பெண் தப்பி ஓடாதே தங்கமே

தள்ளி தள்ளி ஓடினாலும்
துள்ளி விளையாடினாலும்
கண்ணாலே வலை வீசி கட்டி இழுப்பேன்

பெண் தப்பி ஓடாதே தங்கமே

தூண்டில் போட்டு மீனை பிடித்தேன்
துடித்து துடித்து ஓடுதே
கூண்டு கிளியை கொஞ்சிடும் வேளை
கூட்டை விட்டே பறந்ததே
நீ எங்கே சென்றாலும்


பெண் ஆஆ

நான் அங்கு வருவேனே

பெண் ஆஆ

விட்டுச் செல்லாதே

பெண் விட்டுச் செல்லாதே
காதல் பொல்லாதே

கண்ணால் வலை வீசி முன்னால் நடந்தாலே
பின்னாலே ஓடி வர வேண்டாமோ

பெண் தப்பி ஓடாதே தங்கமே

பெண் ஜெய ஜெய ஹோ
ஜெய ஜெய ஹோ
ஜெய ஜெய ஹோ
ஜெய ஜெய ஹோ

ஆசை என்னும் உலகிலே
அழகு என்ற தேவதை
மாசில்லாத அன்பெனும் மணி முடி சூட்டினாள்
ஆசை என்னும் உலகிலே அழகு என்ற தேவதை

பெண் ஆஆஆஅஆஆஆஆ
ஆஆஆஅஆஆஆ

இன்ப கீதம் பாடுவோம்
இதயம் கலந்தாடுவோம்
என்றும் ஒன்று கூடுவோம்
இனிய வாழ்வை நாடுவோம்
இனிய வாழ்வை நாடுவோம்

ராஜா மகள் ரோஜா மலர்
நான் ராஜா மகள் புது ரோஜா மலர்
எனதாசை நிறைவேறுமாஓ