Rajaraja Chozhanthan

Rajaraja Chozhanthan Song Lyrics In English


ஹான் ராஜராஜ சோழன்தான் போட்டு வச்ச ரோடு இது சோழன் போட்ட ரோட்டுல பல்லவன் பஸ் ஓடுது மன்னர் ஆட்சி இங்கே மாறித்தானே போச்சு மந்திரிங்க ஆட்சி வந்து நாளும் ஆச்சு ஆட்சிதான் மாறிடும் ரோடு மட்டும் மாறிடாது

ராஜராஜ சோழன்தான் போட்டு வச்ச ரோடு இது சோழன் போட்ட ரோட்டுல பல்லவன் பஸ் ஓடுது மன்னர் ஆட்சி இங்கே மாறித்தானே போச்சு மந்திரிங்க ஆட்சி வந்து நாளும் ஆச்சு ஆட்சிதான் மாறிடும் ரோடு மட்டும் மாறிடாது

கலைஞர் சிலையை யாரு இங்கே ஒடச்சது குரங்கு கையில் பூமாலை கெடச்சது நமக்குத்தானே ஆக மொத்தம் கேவலம் நானும் நீயும் தெரிவிச்சுவிட்டோம் கண்டனம்

ஏழைகள் முன்னேறத்தான் ஏதாச்சும் வழியுண்டா கூறு போடா போ ஹான் இப்ப இங்கே ஹான் பூனைக்கு மணி கட்ட யாரு

நானும் நீயும் கட்சி தொடங்கி நிதியை சேர்க்கலாம் வேலை வெட்டி கெடைக்கலன்னா அப்போ பார்க்கலாம்

ராஜராஜ சோழன்தான் போட்டு வச்ச ரோடு இது சோழன் போட்ட ரோட்டுல பல்லவன் பஸ் ஓடுது மன்னர் ஆட்சி இங்கே மாறித்தானே போச்சு மந்திரிங்க ஆட்சி வந்து நாளும் ஆச்சு ஆட்சிதான் மாறிடும் ரோடு மட்டும் மாறிடாது


நாட்டிலுள்ள கட்சிங்கதான் எத்தனை எண்ணிப் பார்க்க கைவிரல் தான் பத்தல யாருக்கு எந்த சின்னமுன்னு தெரியல கோர்ட்டுலத்தான் வழக்கிருக்கு முடியல

ஏன் இங்கு ஒரே கட்சி ரெண்டாக மூணாக ஆச்சு வேறென்ன ஹான் கொத்து சாவி ஹ்ம்ம் பொருளாளர் கைவிட்டு போச்சு

நானும் நீயும் நாட்ட திருத்த பாட்டு படிப்போமா நாயின் வால நிமிர்த்தும் வேல நம்மால் முடியுமா

ஹேய் ராஜராஜ சோழன்தான் போட்டு வச்ச ரோடு இது சோழன் போட்ட ரோட்டுல பல்லவன் பஸ் ஓடுது மன்னர் ஆட்சி இங்கே மாறித்தானே போச்சு மந்திரிங்க ஆட்சி வந்து நாளும் ஆச்சு இருவர் : ஆட்சிதான் மாறிடும் ரோடு மட்டும் மாறிடாது

இருவர் :