Rajathi Rajaillae

Rajathi Rajaillae Song Lyrics In English


ஹூ ஊ ஊ ஹூ ஊ
ஹூ
ஹூ ஊ ஊ ஹூ ஊ
ஹூ
ஹூ ஊ ஊ ஹூ ஊ
ஹூ ஹூ
ஹூ ஊ ஊ ஹூ ஊ
ஹூ ஹூ

ராஜாத்தி ராஜா இல்ல
ஆனாலும் அடங்கிட மாட்டோம்
ராக்கோழி நாங்க இல்ல
ஆனாலும் தூங்கிட மாட்டோம்

அட மீசை வந்தா
நெஞ்சில் ஆசை வரும்
இந்த இளமைக்கு தடை ஏதடா

When you play
Stay so sweet
Life is firm
The people you meet
Personality alone
Latch up the room
Whether ones gonna make your heart
Go boom boom
Livin it
While smooth and kicking
The girls go by and the
Clock gets tickle
See the king in
And the world are markings
Come on lets get this party rocking
party rocking party rocking

ராஜாத்தி ராஜா இல்ல
ஆனாலும் அடங்கிட மாட்டோம்
மாட்டோம் மாட்டோம்

where’s the beat
And groove to the pearls now
She is the tempo
Like catching rose now
We the guys gonna rock and roll now
rock now roll now

தெருமுனை பெட்டி கடையில்
தம் அடிக்கும் வயசு
தினம் தினம் குட்டி சுவரில்
சைட் அடிக்கும் மனசு
ஓ யெஹ்

தினம் ஈசிஆர்ல பைக் ஓடும்
அட ஈவினிங் ஆனதும் பீர் ஓடும்
நேரம் காலம் இன்றி பேச்சோடும்ம்ம்ம்ம்ம்
ஒரு பிகுற பார்த்ததும் நெஞ்சோடும்
அட மத்து போடவே கண்ணோடும்
பேசி பார்த்த பின்னால் கால் ஓடும்ம்ம்ம்ம்
இந்த நாள் மட்டும்
கையில் இருக்கட்டும்
அட நேற்று நாளை கவலை வேண்டாமேஏ

ராஜாத்தி ராஜா இல்ல
ஆனாலும் அடங்கிட மாட்டோம்
ராக்கோழி நாங்க இல்ல
ஆனாலும் தூங்கிட மாட்டோம்


ஜன்னல் விட்டு தாண்டி குதித்து
வீதியிலே பறப்போம்
மின்னல் இடை கையில் பிடித்து
மாலை கட்ட துடிப்போம்

அட ஆட்ட பாட்டங்கள்
தவறில்லை
இந்த வயதை தாண்டினால்
வலி இல்லை
எல்லை கோட்டில் நின்றால்
பிழை இல்லை

அணுகுண்டின் நாற்றில்
சிறிதில்லை
அதை போல நெஞ்சில் பயம் இல்லை
வெற்றி ஒன்றும் ரொம்ப தொலைவில்லை

குடை பிடிப்பதால்
மழை மறையுமா
நம் வயதை பூட்ட
பூட்டே இங்கில்லை

ராஜாத்தி ராஜா இல்ல
ஆனாலும் அடங்கிட மாட்டோம்
ராக்கோழி நாங்க இல்ல
ஆனாலும் தூங்கிட மாட்டோம்

அட மீசை வந்தா
நெஞ்சில் ஆசை வரும்
இந்த இளமைக்கு
தடை ஏதடாஆஅஆஅஆஅ

Here comes young man
Snow man
Super man
Lightning man
Lock and key man
Party man
Colors of the rainbow
VIBGYOR
Living it
While smooth and kicking
The girls go by and the
Clock gets tickle
See the king in
And the world are markings
Come on lets get this party rocking