Rasiga Rasiga |
---|
மற்றும் சுஜாதா
இசை அமைப்பாளர் : ஏ ஆர் ரகுமான்
ஓஹோ ஓஹோ (4)
ரசிகா ரசிகா
ரசிக ரசிக பெண் ரசிகா
ரசிகா ரசிகா கண்கள்
திருடி போன திரு ரசிகா
அஹ என் ரசிகா ரசிகா
ரசிகா ரசிகா பெண் ரசிகா
ஒ ரசிகா ரசிகா
என்னை திருடி போன திரு ரசிகா
ஓஹோ ஓஹோ (2)
என் ரசிகா ரசிகா
ரசிகா ரசிகா பெண் ரசிகா
ஒ ரசிகா ரசிகா
என்னை திருடி போன திரு ரசிகா
பெண் ரசிகா ரசிகா
ரசிகா ரசிகா திரு ரசிகா
ஒ ரசிகா ரசிகா
என்னை விசியம் செய்த போன ரசிகா
இவள் நடக்கும் நடையிலே
நிலம் சிவக்கும்
அதன் மணம் இனிக்கும்
இவள் நின்று நிமிர்ந்ததும்
வானில் விழா
அது வானவிழா இல்லை வசந்த விழா
அந்த எகிப்தின் மம்மியும்
இமை திறக்கும்
இவள் கொஞ்சம் சிரித்தாள்
அது உயிர் பிழைக்கும்
நிலவிங்கே நிலவிங்கே
இவள் விழியில் ஊஞ்சல் ஆடுதே
ஊஞ்சல் ஆடுதே ஆடுதே
இரு பிறையில் ஏஞ்சல் துள்ளி ஆடுதே
இவள் காதோரம் மாநாடு
பூக்கள் கூட்டம் போடுதே
எட்டி பிடிக்க கட்டி இழுக்க
மின்னல் வடமும் பிடித்து வலை வீசுதே
{ரசிகா ரசிகா
உன் ரசிகா ரசிகா
பெண் ரசிகா ரசிகா
உன் ரசிகா} (2)
{ரசிகா ரசிகா
உன் ரசிகா ரசிகா
பெண் ரசிகா ரசிகா
உன் ரசிகா} (2)
அந்த மும்தாஜின்
எழில் சொன்ன ஓர் வார்த்தை தான்
இன்னும் ஆக்ராவில்
பளிங்கோடு ஒலிக்கின்றதே
அந்த ஆதாமின்
உயிர் சுட்ட ஒரு வார்த்தை தான்
இன்னும் ஆறாமல்
சுகமாக கொதிக்கின்றதே
கடும் விஷம் கூட
கரும்பாக இனிக்கின்றதே
காதல் சோகத்தை
சோப்பின்றி துவைக்கின்றதே
என் ரசிகா ரசிகா
ரசிகா ரசிகா பெண் ரசிகா
ஒ ரசிகா ரசிகா
என்னை திருடி போன திரு ரசிகா
இவள் காதோரம் மாநாடு
பூக்கள் கூட்டம் போடுதே
எட்டி பிடிக்க கட்டி இழுக்க
மின்னல் வடமும் பிடித்து வலை வீசுதே
ரசிகாஆஹ ரசிகா
உளி தேடல்கள் இல்லாமல்
சிலையே இல்லை
விழி தேடல்கள் இல்லாமல்
காதல் இல்லை
மழை தூறல்கள் தேடல்கள்
மண்ணை தொடும்
மனம் வேர் தேடும் தேடல்கள்
பெண்ணை தொடும்
தனக்குள்ளே ஓர் தேடல்கள்
ஞானம் தரும்
பேனா மை கொண்ட தேடல்கள்
கவிதை தரும்
{விரல் கொண்டாடும் தேடல்கள்
இசையை தரும்
விதை கொண்டாடும் தேடல்கள்
விடியல் தரும்} (2)
தேடல் விடியல் தரும்
ரசிகா ரசிகா
ரசிகா ரசிகா பெண் ரசிகா
ஒ ரசிகா ரசிகா
என்னை திருடி போன திரு ரசிகா
ஆஹ ரசிகா
என் ரசிகாஆஆ
ரசிகாஆஆ
ரசிகா ரசிகா
ரசிகா ரசிகா பெண் ரசிகா
ஒ ரசிகா ரசிகா
என்னை திருடி போன திரு ரசிகா
ஓஹோ ஓஹோ (2)
{ரசிகா ரசிகா
உன் ரசிகா ரசிகா
பெண் ரசிகா ரசிகா
உன் ரசிகா} (2)
{ரசிகா ரசிகா
ரசிகா ரசிகா பெண் ரசிகா
ஒ ரசிகா ரசிகா
என்னை திருடி போன திரு ரசிகா} (2)