Red Road-U

Red Road-U Song Lyrics In English


இந்த சரக்கு பேரு
லாஸ்ட் டே அதாவுது
கடைசி நாள் நாளே
ரௌண்டு நான் ஸ்டாப்
சௌண்டு



ரெட் ரோடு ரெண்டு
லாரி ஒன்னு ரைட் ஒடிச்சு
நேர போய் வெட்ட வெளியில
நிக்குற ஒய்ட் ஹவுஸ்
கேட்டுல நடுவுல
மோதிடுச்சு

ஹே மொட்ட
வெயிலில பட்ட பகலில்
இத வேடிக்க பாக்க
வந்தான் நம்ம வெள்ள
கொடி வேந்தன்

பட்டினத்து பூதம்
தீ புடிப்பதா பத்தி எறிவதா
அய்யயோ பத்தி எறிவதா
பாதி தூரம் நின்னு பாப்பத
விட்டு புட்டான்

அந்த பறக்க வெட்டி
பையன் பக்கம் நின்னு
கைய கட்டி வேட்டி தீ
பட்டு கருகி கழட்டி
உட்டு ஓடினான்



யே பட்டா பட்டி
மட்டும் மட்டினு சிட்டா
பறந்தான் டா அவன்
ரைட் ஹன்ட் காட்டி
லெப்ட் லாரி ஏறி
ஹிஸ்டரி ஆனான் டா

பட்டா பட்டி மட்டும்
மட்டினு சிட்டா பறந்தான்
டா அவன் ரைட் ஹன்ட்
காட்டி லெப்ட் லாரி ஏறி
ஹிஸ்டரி ஆனான் டா



ப ப ப பாட்டில
தான் பாட்டொன்னு
படுத்தொறங்குது

தட்டி தடவி
துருவி நீ கொட்டும்
அருவி


ரா ரா ரா ரம்முல
தான் ராகோழி ரப் போடுது
கொக்கரக்கோ கூவு நீ
கொட்டும் குழவி யே
யே யே

அட பாட்டு
உறங்கட்டும் அத
தள்ளி விட்டு லைட்டா
ஓரம் கட்டுவோம்

ரூட்ட மாத்துமா
அட நெக்ஸ்ட் வர்ட்
வாத்து மா

வாத்தென்னும்
வார்த்தைக்கு தான்
நேத்தொன்னு யோசிச்சேன்
ஆஹா
கைக்கிப்போ
மைக் எட்டினா
ஹைக்கூ கவிதை



யே வெள்ள
வாத்து தெப்ப குளத்துல
தொப்புள் குளியலுமா

அண்ட காக்கா
கண்டு கவுந்துச்சு
அன்டர் வாட்டர் மா

ஹே ஹே ஹே

ரெட் ரோடு ரெண்டு
லாரி ஒன்னு ரைட் ஒடிச்சு
நேர போய் வெட்ட வெளியில
நிக்குற ஒய்ட் ஹவுஸ்
கேட்டுல நடுவுல
மோதிடுச்சு