Rojavai Thaalattum Thendral

Rojavai Thaalattum Thendral Song Lyrics In English


ஆஆ ஆஆ
ஆஆ ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

உன் கூந்தல்
என்னூஞ்சல் உன்
வார்த்தை சங்கீதங்கள்
ஹா ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆ

இலைகளில்
காதல் கடிதம் வண்டு
எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி
முழுதும் இளமை
வரையும் ஓர் கவிதை

மௌனமே
சம்மதம் என்று

தீண்டுதே மன்மத
வண்டு ஓ

மௌனமே
சம்மதம் என்று
தீண்டுதே மன்மத
வண்டு பார்த்தாலே
தள்ளாடும் பூச்செண்டு

ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம்
நம் பந்தல்
உன் கூந்தல்
என்னூஞ்சல்

வசந்தங்கள்
வாழ்த்தும் பொழுது
உனது கிளையில்
பூவாவேன் இலையுதிர்
காலம் முழுதும் மகிழ்ந்து
உனக்கு வேராவேன்


பூவிலே
மெத்தைகள் தைப்பேன்

கண்ணுக்குள்
மங்கையை வைப்பேன்


பூவிலே
மெத்தைகள் தைப்பேன்
கண்ணுக்குள் மங்கையை
வைப்பேன் நீ கட்டும்
சேலைக்கு நூலாவேன்
ஹா ஹா

ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

உன் கூந்தல்
என்னூஞ்சல்

உன்
வார்த்தை சங்கீதங்கள்
ரோஜாவை தாலாட்டும்
தென்றல்

ஆண் & பொன்மேகம்
நம் பந்தல்