Roobanottil |
---|
ஹேய்ஏய்ஹேய்
மயிலேகுயிலே
ரூபா நோட்டில் சேலை கட்டி
சில்லறை போல சிரிக்கும் புள்ளே
ஹோ ரூபா நோட்டில் சேலை கட்டி
சில்லறை போல் சிரிக்கும் புள்ளே
சேல பணத்த செலவு செய்ய
சீக்கிரமாக வாடி உள்ள
ஊருசனமும் தூங்கவில்ல
பத்து மணிக்கு மேல வாரேன்
சேவ கோழி கூவும் போது
சேல தேடி அலைய போறேன்
உதட்டு சாயம்
இப்ப வெளுக்க போறேன்
புடவை போல
உன்ன சுமக்க போறேன்
ஒரு வத்தி
பெட்டிக்குள்ள வாழும்
தித்திக்கின்ற தீப்பந்தம்
நாம்தானே
ஆக்கபொறுத்த மாமனுக்கு
ஆற பொறுக்க தெரியாதையா
அள்ளி திங்க அவசரபட்டா
அருகில் வந்து அணைச்சுக்கோய்யா
சை சையா
கொக்க போல கொக்க போல
காத்திருக்கும் மச்சானே
மீன போல நான் வந்து
கொக்க கொத்தி போவனே
பச்சை கிளியாய் பச்சை கிளியாய்
பறந்து நானும் திரிஞ்சேனே
உன்னை வந்து பார்த்ததுமே
ஜோசிய கிளியாய் தவிச்சேனே
பாதி ராத்திரியில்
எந்தன் படுக்கையில் நுழைஞ்சவனே
ஓ ரெண்டு இதழ்களினால்
என்னை ஊதி அணைச்சவளே
அட சாத்தி வச்ச
பூட்ட இப்ப சாவி போட்டு
துறக்கபோறேன்
கூட்டாஞ்சோறு சமச்சி இப்போ
சாப்பிடலாமாஆ
ரூபா நோட்டில் சேலை கட்டி
சில்லறை போல சிரிக்கும் புள்ளே
சேல பணத்த செலவு செய்ய
சீக்கிரமாக வாடி உள்ள
ஊருசனமும் தூங்கவில்ல
பத்து மணிக்கு மேல வாரேன்
சேவ கோழி கூவும் பொது
சேல தேடி அலைய போறேன்ஆன்
சை சையா
ஆத்தங்கரையில் ஆத்தங்கரையில்
காத்து இருக்கும் காதலியே
அலைய போல நான் வந்து
கொலுச திருடி போவேனே
பாய விரிச்சு பாய விரிச்சு
படுக்க போகும் மாமனே
கண்கள் மூடி தூங்கினால்
கனவு திருடி போவேனே
கையால் நீ தொட்டால்
எந்தன் கண்கள் பத்திகுதே
ஹோ விளக்கு அனைச்சதுமே
உந்தன் வேர்வை தித்திக்குதே
இந்த ஓங்கி நிற்கும்
மூங்கில் மரத்தை ஓட்டை போட்டு
ஊதும் குயிலே
காணும் இந்த எட்டு திசையிலும்
காதல் ஓசை
ரூபா நோட்டில் சேலை கட்டி
சில்லறை போல சிரிக்கும் புள்ளே
சேல பணத்த செலவு செய்ய
சீக்கிரமாக வாடி உள்ள
ஊருசனமும் தூங்கவில்ல
பத்து மணிக்கு மேல வாரேன்
சேவ கோழி கூவும் பொது
சேல தேடி அலைய போறேன்
உதட்டு சாயம்
இப்ப வெளுக்க போறேன்
புடவை போல
உன்ன சுமக்க போறேன்
ஒரு வத்தி
பெட்டிக்குள்ள வாழும்
தித்திக்கின்ற தீப்பந்தம்
நாம்தானே
ஆக்கபொறுத்த மாமனுக்கு
ஆற பொறுக்க தெரியாதையா
அள்ளி திங்க அவசரபட்டா
அருகில் வந்து அணைச்சுக்கோய்யா