Sago

Sago Song Lyrics In English


சகோசகோ சகோ
என்னோடு வா
என்னோடு வா என்னோடு வா

லைக் எ கிங் பாய்
ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய்

சகோ
என்னோடு வா
சகோ
என்னோடு வா

வா வா வா
என்னோடு வா
வா வா வா
என்னோடு வா

சகோ
என்னோடு வா
சகோ
என்னோடு வா

வா வா வா
என்னோடு வா
வா வா வா
என்னோடு வா

என்னோடு வா
என்னோடு வா
என்னோடு வா
என்னோடு வா

லைக் எ கிங் பாய்
ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய்
லைக் எ கிங் பாய்
ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய்

ஹேய் ஹேய்
இது புதுசேசே
இனி உனக்கேகே
கொண்டாட்டமேஏஏ

முன்னாலே முன்னாலே
போவோம் யோலோ
சில் அடிப்போம்
சில் அடிப்போம் தோழா
உனக்கென்ன நான்
எனகென நீ இருப்போம்
இசையின் சிறகினில் தோழா

முடிவில்லா ஆரம்பம்
இதோ கால
தீயாய் நீ போகிறாய்

ராப்னா ராஜா
ஆட்டத்த போடுடா
ஸ்வாக்னா ராஜா
ஆட்டத்த போடுடா

சகோ
என்னோடு வா
சகோ
என்னோடு வா


வா வா வா
என்னோடு வா
வா வா வா
என்னோடு வா

லைக் எ கிங் பாய்
ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய்
லைக் எ கிங் பாய்
ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய்

ஹேய் ஹேய்
இது புதுசேசே
இனி உனக்கேகே
கொண்டாட்டமேஏஏ

முன்னாலே முன்னாலே
போவோம் யோலோ
சில் அடிப்போம்
சில் அடிப்போம் தோழா
உனக்கென்ன நான்
எனகென நீ இருப்போம்
இசையின் சிறகினில் தோழா

முடிவில்லா ஆரம்பம்
இதோ கால
தீயாய் நீ போகிறாய்

லைக் எ கிங் பாய்
ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய்
லைக் எ கிங் பாய்
ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய்

லைக் எ கிங் பாய்
ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய்
சகோ நீ அளவில்லா
அன்பினை எடு
அதை உன் ஆயுதமாக்கு

ராஜா
இது நம்ம ஸ்டேஜ்ஜா
வெற்றியின் பேட்ஜ்ஜா

சகோ
என்னோடு வா
சகோ
என்னோடு வா

வா வா வா
என்னோடு வா
வா வா வா
என்னோடு வா

லைக் எ கிங் பாய்
ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய்
லைக் எ கிங் பாய்
ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய்