Sari Gama Pathani |
---|
ச ரி க ம ப த னி
சொல்லி தாரேன் ஒரு
வாட்டி சரியா கேட்டுட்டு
பாடுவியா யே பாட்டி
கொடுக்கா புளிய
பறிச்சு நான் தொவையல்
அரைச்சு தாரேன் கள்ளி பால
கறந்து நான் காப்பி போட்டு
தாரேன் குடிச்சா நாக்குல
இசை வரும் நாதஸ்வரம்
தேவை இல்ல ராகங்கள
கத்துக்கவே தட்சணையும்
தேவை இல்ல
ஒழப்பு காட்ட சிறுக்கிகி
புருஷன் பத்து பாருங்கடி தாழம்பூ
சங்கிலி போட்டாதான் நக்கலும்
விக்கலும் அடங்குங்டி இள ரத்தம்
எகிறி குதிக்குதோ அடி போடி
நாங்கள் எல்லாம் போடாத
ஆட்டங்களா சும்மா போடி
ச ரி க ரி ச ச ரி க
ரி ச ச ரி க ரி ச ச ச னி னி
ச ச ரி க ரி ச ச ச ச னி னி
ச ச ச னி னி த ச ரி க ரி ச
ச ச னி னி ச ச ரி க ரி ச ச
ச னி னி த
ஏ டன் டன்
கான் டன் டன் கான்
ஏ டன் டன் கான் டன்
டன் கான்
ஏகப்பட்ட சரக்கிருக்கு
வாய் வசம் தான் என்கிட்ட
வாங்கி நல்ல ஏத்திக்கிற
காத்திருக்கா உன்கிட்ட
தண்டக்கிரி
ரெண்டும் பத்தரண்டி
மம்மூட்டி காரன்
வாரான்டி
ச ரி க ம ப த னி
சொல்லி தாரேன் ஒரு
வாட்டி சரியா கேட்டுட்டு
பாடுவியா யே பாட்டி
ச ரி க ரி ச ச ச
னி னி ச ச ரி க ரி ச ச ச
னி னி த ச ரி க ரி ச ச ச
ச ச ச ச ச ச ச ரி க ம க
ரி க ரி ச
ச ரி க ம ப த னி
சொல்லி தாரேன் ஒரு
வாட்டி
காது வெட்டுவேன்
மாவளுக்கு புத்தியும் கித்தியும்
கெட்டு போச்சோ அட போற
வாரவயெல்லாம் பாட்டு பாடி
காமிச்சிருக்கா புட்டைல்ல
உட்காந்துகிட்டு
ச ரி க ம ப த னி
சொல்லி தாரேன் ஒரு
வாட்டி சரியா கேட்டுட்டு
பாடுவியா யே பாட்டி