Sethey Ponendi

Sethey Ponendi Song Lyrics In English


ஹா ஆஆ ஆஆ
ஆஆ ஹா ஆஆ ஆஆ
ஆஆ



செத்தே போனேன்டி
உன்ன பாக்கையில பேஜார்
ஆனேன்டி உன்ன நெனக்கையில
செத்தே போனேன்டி உன்ன
பாக்கையில பேஜார் ஆனேன்டி
உன்ன நெனக்கையில

அத்தை மகள மிஞ்சி
புட்ட சத்தியமா கொன்னுட்ட
உன்ன விட எந்த பொண்ணும்
ஈடு இல்ல போ

என் ஸ்கூட்டர் வண்டியில
உன்ன ஏத்திக்கணும் இல்ல காருல
போகணும்னா மச்சான் கார
கொடுப்பான்

செத்தே போனேன்டி
உன்ன பாக்கையில பேஜார்
ஆனேன்டி உன்ன
நெனக்கையில

ஆ ஆ ஆ ஆ நான் பாத்த
பொண்ணு பேரு மீனா அவ இடுப்ப
குலுக்கி மேனா மினுக்கி போடுறாலே
சீன ஷி இஸ் தி அழகான கிராமத்து
பிகரு நீ அவள லவ் பண்ணது ரொம்ப
ரொம்ப தவறு

நான் பேர மாத்தி மாரின்னு
வச்சேனே ஜீன்ஸ் பேண்ட்ட தூக்கி
போட்டு வேட்டி சட்டை போட்டேனே
காதலிச்ச என்ன விட்டு அவங்கப்பன்
பேச்சை கேட்பாலே பாய் பாய் ன்னு
சொல்லி புட்டு மாமன் கிட்ட போனாலே

ஐ எம் சிட்டிங் அண்டர் எ
மாங்கா மரம் பாத்தா ஒரு பிகர்
வியரிங் ப்ளூ சேரி அவ பின்னால
பாலோ பண்ணி போனேன்டி ஏய்
மச்சான் இப்பதான் என் மெயின்
ஸ்டோரி

ஐ சேட் ஹாய் அவ
சொன்னால் ஹலோ காபி
குடிக்க போலாமானு கேட்டேங்கோ
என் காது கிட்ட வந்து இப்போ
சொன்னாங்கோ எனக்கு நிச்சயம்
ஆயி பல நாள் ஆச்சுங்க

அடம் புடிக்காம நில்லு
மா நீ கொஞ்சம் ஆயிரம் பேர்
வந்தா கூட நீதான் என்
செல்லம்

அண்ணன் தம்பி எத்தன
பேரு சொல்லி விட்டு போ போ
எல்லாருமே மச்சான் தானே
சொந்தம் ஆகினோம்


காத்துல கடுகான்
போட்டு உன்ன மயக்கிட
வந்தவன் நான் கனவுல
கனவுல பாத்து உன்ன
ரசிக்கிறேன் நான் இப்போ

என் ரோசா எங்க அது
போச்சி புள்ள உன்ன தேடி ஓடி
நான் மண்ட காஞ்சேன்

ப்ரூட் ஷாப்பில் பாத்தா
ஒரு பிகரு அவ ஸ்ட்ராபெர்ரி
போல கலரு பிகருன்னா பிகரு
துப்பாக்கி பிகரு தாக்குது
அவ பவரு

அவ நாட்டு கட்ட இப்போ
திம்சு கட்ட இவ அசத்துற அழகில
மாட்டி கிட்ட வெள்ளக்கார பொண்ணு
என நெனச்சுகிட்டு நானும் லோக்கல்
பொண்ணு கிட்ட மாட்டிகிட்டேன்

கடல்கர கிட்ட பாத்தேன்
பச்ச கிளி கிட்ட போய் நானும்
பேச போனேன்டி கதையில
இப்போ வந்ததே ட்விஸ்ட் கம்
ஆன் எவ்ரிபடி லிசன் டு திஸ்

அவ குடும்பத்துடன் அங்கு
ஜாலி அய்யயோ இப்போதான்
என் வாழ்கை காலி எனக்கோ
கிடைத்தது நத்திங் பட் அ கோலி
ஏனா அவ கழுத்தில பாத்தேன்
மஞ்ச தாலி

செத்தே போனேன்டி
உன்ன பாக்கையில பேஜார்
ஆனேன்டி உன்ன நெனக்கையில
செத்தே போனேன்டி உன்ன
பாக்கையில பேஜார் ஆனேன்டி
உன்ன நெனக்கையில

அத்தை மகள மிஞ்சி
புட்ட சத்தியமா கொன்னுட்ட
உன்ன விட எந்த பொண்ணும்
ஈடு இல்ல போ

என் ஸ்கூட்டர் வண்டியில
உன்ன ஏத்திக்கணும் இல்ல காருல
போகணும்னா மச்சான் கார
கொடுப்பான்

செத்தே போனேன்டி
உன்ன பாக்கையில பேஜார்
ஆனேன்டி உன்ன
நெனக்கையில

ஹா ஆஆ ஆஆ
ஆஆ ஹா ஆஆ ஆஆ
ஆஆ