Sethuvukku Sethuvukku |
---|
அண்ணன் சேதுவுக்கு
சேதுவுக்கு
ஓட்டு போட்ட தம்பிமாரே
நம்ம சேர்மன் ஆக
சேர்மன் ஆக
வெற்றி வாகை சூட வைக்கோணும்
அண்ணன் சேதுவுக்கு
சேதுவுக்கு
ஓட்டு போட்ட தம்பிமாரே
நம்ம சேர்மன் ஆக
சேர்மன் ஆக
வெற்றி வாகை சூட வைக்கோணும்
விசில் அடிக்கும் குஞ்சுகளே
அரும்பான இளம் பிஞ்சுகளே
தங்க தங்க கம்பிகளே
தம் அடிக்கும் தம்பிகளே
அண்ணன் சேதுவுக்கு
சேதுவுக்கு
ஓட்டு போட்ட தம்பிமாரே
நம்ம சேர்மன் ஆக
சேர்மன் ஆக
வெற்றி வாகை சூட வைக்கோணும்
சென்ற ஆண்டு ஜெயித்து விட்டு
நீங்கள் என்ன செய்தீர்கள் என்று
எங்களை பார்த்து கேள்வி கேட்கிறார்கள்
அவர்ககளுக்கு நான் ஒன்று சொல்ல
கடமை பட்டுருக்கிறேன்
ஆசை பட்டுருக்கிறேன்
விருப்ப பட்டுருக்கிறேன் (டயலாக்)
டேய்செஞ்சாத விடு
இப்ப என்னாத்த செய்ய போற
அத சொல்லு (டயலாக்)
இஷ்டம் போல கட் அடிக்கலாம்
அப்பாப்போ பிட் அடிக்கலாம்
அட எப்பவுமே சைட் அடிக்கலாம்
அண்ணன் சேதுவுக்கு
சேதுவுக்கு
ஓட்டு போட்ட தம்பிமாரே
நம்ம சேர்மன் ஆக
சேர்மன் ஆக
வெற்றி வாகை சூட வைக்கோணும்
ஹேய் ஹேய் ஹேய் சேதுவுக்கு
ஜெய் ஜெய்
வருங்கால சேர்மனுக்கு
ஜெய் ஜெய்
உரக்க சொல்லு சேதுவுக்கு
ஜெய் ஜெய்
அப்படி போடு சேதுவுக்கு
ஜெய் ஜெய்
ஹேய் ஹேய் ஹேய் சேதுவுக்கு
ஜெய் ஜெய்
வருங்கால சேர்மனுக்கு
ஜெய் ஜெய்
பாட்டணி அஹ் மூடி வைக்கலாம்
மேட்டணியில் நோட்ஸ் எடுக்கலாம்
காதலுக்கு ரூட் எடுக்கலாம்
நல்ல பீட் உள்ள பாட்டெடுக்கலாம்
அண்ணன் சேதுவுக்கு
சேதுவுக்கு
ஓட்டு போட்ட தம்பிமாரே
நம்ம சேர்மன் ஆக
சேர்மன் ஆக
வெற்றி வாகை சூட வைக்கோணும்