Silu Silu Mazhaiye

Silu Silu Mazhaiye Song Lyrics In English


சிலு சிலு சிலு மழையே
சில்லு மழையே
உன்னை கண்டேனே

குழு குழு குழு காற்றே
குளிர் காற்றே
எனை தந்தேன் நானே

எனது இரு விழி வழியே
நீ நுழைய மகிழ்ந்தேனே
உன் விரல் நுனி தீண்ட
எனை மறந்தேனே ஏ

ஹோ ஒ ஹோ ஒ
ஹோ ஒ ஹோ ஒ

துளி துளி துளி தேனில்
நான் நனைந்தேனே
அழகிய மொழி நீ பேச
இன்பம் கண்டேனே

சிலு சிலு சிலு மழையே
சில்லு மழையே
உன்னை கண்டேனே

குழு குழு குழு காற்றே
குளிர் காற்றே
எனை தந்தேன் நானே

எனது இரு விழி வழியே
நீ நுழைய மகிழ்ந்தேனே

உன் விரல் நுனி தீண்ட
விரல் தீண்ட
எனை மறந்தேனே ஹேய்

காதல் காதல் கொண்டேன்
உன்மேல் உன்மேல் கொண்டேனே
காதல் காதல் நானே நானே
நானே நானே

பாதி பாதி ஆனேன் உன்னோடு
தீயாகி போனேன் நானே

ஹோ ஹோ
அழகே உந்தன் சிரிப்பில்
சிறைபட்டு கிடப்பேனே
உன் நினைவில் என்னை நானே
மறப்பேனே


அன்பே உந்தன் பெயரை
என் பெயருடன் இணைத்தே
உன்னோடு கைகோர்த்து நடப்பேனே

உறவே எனது உலகம்
உனது இதழின்
ஓர் அசைவில் விடியும்

உயிரே உன் நிழலை
என் பாதம் தொடரும்

என் காதல் பெண்ணே சரணம்
எந்நாளும் அன்பை தரனும்

என் அன்பே உன் அன்பால்
பூத்திருப்பேன் பூவாக ஹா ஹா

சிலு சிலு சிலு மழையே
சில்லு மழையே
உன்னை கண்டேனே

குழு குழு குழு காற்றே
குளிர் காற்றே
எனை தந்தேன் நானே

எனது இரு விழி வழியே
நீ நுழைய மகிழ்ந்தேனே

உன் விரல் நுனி தீண்ட
விரல் தீண்ட
எனை மறந்தேனே ஏ

காதல் காதல் கொண்டேன்
உன்மேல் உன்மேல் கொண்டேனே
காதல் காதல் நானே நானே
நானே நானே

பாதி பாதி ஆனேன் உன்னோடு
தீயாகி போனேன் நானே