Siragaagi Ponathae

Siragaagi Ponathae Song Lyrics In English


சிறகாய் போனதே
வானே சிறை மீற போகிறேன்
நானே இனி மேக தீவெல்லாம்
போவேனே

மாலை காற்றில்
நீந்துவேன் நானே மழையோடும்
பேசுவேன் தானே அடி வான
தூளிலே சாய்வேனே

ஆண் போல ஆடைகள்
போடுவேன் ஆசை மீறவே
ஆடுவேன் பூமி பாடலை
நான் பாடுவேன்

அதிகாலை
வேளையில் ஓடுவேன்
சாலை விதிகளை மீறுவேன்
நீச்சல் குளத்தில் மீன்
ஆகுவேன்

காணாத சந்தோசம்
இங்கே நான் கண்டேனே
என் தேசம் இதோ இதோ

கேளாத சங்கீதம்
இங்கே நான் கேட்டேனே
என் பாடல் இதோ இதோ

காணாத உற்சாகம்
இன்றே நான் கொண்டேனே
சொர்க்கம் தான் இதோ
இதோ
பூவா பூவா

வானோடு
தொட்டாலும் தண்ணீரில்
நின்றேனே என் தேடல்
இதோ இதோ


காணாதவை என்
கண்ணில் படுதே உள்ளம்
எங்கும் சிலிர்த்ததே ஹே
தேன் ஆனது என்
நெஞ்சில் விழுந்தே இன்னும்
எல்லாம் இனிப்பே

ஓயாத உல்லாசம்
மின்சார குற்றாலம் எந்நாளும்
விழா விழா

வான் பார்க்க
விண்மீன்கள் மண்மீது
கண்டேனே அங்கெங்கே
நிலா நிலா

அடி வாடி வா

ஓயாத உல்லாசம்
மின்சார குற்றாலம்
எந்நாளும் விழா விழா

வான் பார்க்க
விண்மீன்கள் மண்மீது
கண்டேனே அங்கெங்கே
நிலா நிலா