Sithirathu There Vaa |
---|
சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா
சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா
ஆசைக்கு நாள் சொல்லவா
ஆனந்த தேன் கொண்டு வா
வானத்து ஓவியமே
மேகத்தில் ஊர்வலமே
இளமை நினைவிலே
சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா
சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா
விரலோடு கூந்தல்
விளையாடும்
விலகாத ஊடல்
தினந்தோறும்
அலைந்தோடும் ஆசை
கரைத் தேடும்
நிலையாக நெஞ்சம்
இசை பாடும்
இளம் காதல் தீவிலே
ரதிதேவி ஆடுவாள்
இருந்தாலும் நோயிலே
விரகங்கள் பாடுவாள்
எனைக் கட்டிப்போட்டு
கொடுத்திடு இனி
நித்தம் முத்தம் எடுத்திடு
இளமை நினைவிலே
சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா
சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா
ஆசைக்கு நாள் சொல்லவா
ஆனந்த தேன் கொண்டு வா
வானத்து ஓவியமே
மேகத்தில் ஊர்வலமே
இளமை நினைவிலே
சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா
ஹோய் மலரன்பு
போடும் ஒரு நேரம்
வெறும் வம்பு
வார்த்தை தடுமாறும்
இடம் பார்த்து
எடுத்து விளையாடு
மதன் போட்டக்
கணக்கு தவறாது
விளையாடும் வெண்ணிலா
ஒரு பாதியானதே
இளஞ்சோடி தேடியே
மறுபாதி போனதே
எனைக் கட்டிப்போட்டு
கொடுத்திடு இனி
நித்தம் முத்தம் எடுத்திடு
இளமை நினைவிலே
சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா
சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா
ஆசைக்கு நாள் சொல்லவா
ஆனந்த தேன் கொண்டு வா
வானத்து ஓவியமே
மேகத்தில் ஊர்வலமே
இளமை நினைவிலே
சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா
சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா