Super Super

Super Super Song Lyrics In English




சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர் சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர் ஸ்கூலும் இல்லை ஸ்கேலும் இல்லை லூட்டி அடிச்சா கண்டுக்க மாட்டாங்க

சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர் சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்

லல் லல் லா லல்லல்லா லா லா லா

ஜிக்ஜிகு ஜிகுஜிகு ஜிக்ஜிகு ஜிகுஜிகு ரயிலு ஓட்டலாம் டக்டகுடகுடகு டக்டகுடகுடகு குதிரை ஓட்டலாம் சரிகமப பாட்டுப் பாடலாம் ஜல் ஜல் ஜல் என்று டான்ஸ் ஆடலாம்

இக்கரையில் டைவ் அடிப்போம் அக்கரைக்கு நீச்சலடிப்போம் இக்கரையில் டைவ் அடிப்போம் அக்கரைக்கு நீச்சலடிப்போம்

கோழிகள் போடும் முட்டையை டீச்சர் மார்க்கா போடுமா நமக்கொரு சான்ஸு டீச்சர பார்த்து மார்க்கு போடலாம்

சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர் சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்

யா லா யா லா லா லா யா லா யா லா லா லா


திருடனைப் போலே சிறைக்கு பின்னாலே ஒளிந்துக் கொள்ளவா போலீஸ் நாய் போல் மோப்பம் பிடித்து சேர்ந்து கொள்ளவா

கிஸ் கிஸ் கிஸ் என்று ஆசை வந்திடும் மிஸ் மிஸ் மிஸ் என்று ஓசை வந்திடும்

ரஜினியைப் போல் அசர வைப்போம் ரசிகனைப் போல் விசிலடிப்போம் ரஜினியைப் போல் அசர வைப்போம் ரசிகனைப் போல் விசிலடிப்போம்

ஹோம் வொர்க் என்பது கடுமையானது தடுத்து நிறுத்தணும் எக்ஸாம் பேப்பரை நாங்கள் திருத்த கொடுத்து அனுப்பணும்

சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர் சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்

ஸ்கூலும் இல்லை ஸ்கேலும் இல்லை லூட்டி அடிச்சா கண்டுக்க மாட்டாங்க

சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர் சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்