Thai Ariyatha |
---|
தாய் அறியாத தாமரையே
தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே
யார் பறித்தாரோ யார் அறிவாரோ
எடுத்தவர் மீண்டும் கொடுப்பாரோ
தாய் அறியாத தாமரையே
தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே
வா இன்னும் இன்னும்
இன்பங்கள் சுரக்கும்
இங்கே வந்தால்
பார் இன்னும் இன்னும்
சொர்க்கங்கள் திறக்கும்
என் பேர் சொன்னால்
வாய்யா வாய்யா வாய்யா
மலரின் வாசம் பார்த்தாயா
தாய்யா தாய்யா தாய்யா
விலையை பேசித் தீர்த்தாயா
கேள் இன்றும் என்றும்
முத்தங்கள் கிடைக்கும்
இங்கே வந்தால்
பார் தத்தும் தத்தை
மெத்தைகள் விரிக்கும்
அன்பே என்றால்
தாய் அறியாத தாமரையே
தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே
யார் பறித்தாரோ யார் அறிவாரோ
எடுத்தவர் மீண்டும் கொடுப்பாரோ
ரப்பப் பப்ப்ப ரப்ப பாம் பாம்
ரப்பப் பப்ப்ப ரப்ப பாம் பாம்
ரப்பப் பப்ப்ப ரப்ப பாம் பாம்
எதையும் நெனச்சா நெனச்சு போராட
இதயம் இருக்கு நமக்குத்தான்
படைகள் திரண்டு துணிந்த முன்னேற
தடைகள் வருமோ நமக்குத்தான்
ராஜா ராஜா ராஜா ராஜா
நமக்கு நாமே மகராஜா
ஜா ஜா ஜா ஜா ஜா
நமக்கு ஜாக்பாட் அடிச்சாச்சா
வா மச்சான் மச்சான்
சில்லறை கெடச்சா அச்சா அச்சா
ஏய்கிச்சா கிச்சா
கெடச்சு பிடிச்சா ஜல்சா ஜல்சா