Thai Maasam |
---|
தை மாசம் பொறந்தாச்சு
அத்த மகளே
கை சேரும் நாளாச்சு
அத்த மகளே
தை மாசம் பொறந்தாச்சு
அத்த மகளே
கை சேரும் நாளாச்சு
அத்த மகளே
ஊரெல்லாம் திருநாளு
வந்தாச்சு மணநாளு
அத்த மக நீ பக்கம் இருந்தா
நித்தம் இனிக்கும்
சொர்க்கம் பொறக்கும்
தை மாசம் பொறந்தாச்சு
அத்த மகளே
கை சேரும் நாளாச்சு
அத்த மகளே
ஏரி குளம் வாய்க்கா எல்லாம்
தண்ணி ரொம்பி ஓட
பச்ச வயல் பூமி எல்லாம்
நெல்லுமணி ஆட
ஏரி குளம் வாய்க்கா எல்லாம்
தண்ணி ரொம்பி ஓட
பச்ச வயல் பூமி எல்லாம்
நெல்லுமணி ஆட
நாம் இருக்கும் பூமி
நன்மை செய்யும் சாமி
உள்ள வர நீயும்
ஒத்துழைப்ப காமி
நான்தான் மாப்பிள்ளை
வாடி பூங்குயிலே
தை மாசம் பொறந்தாச்சு
அத்த மகளே
கை சேரும் நாளாச்சு
அத்த மகளே
ஊரெல்லாம் திருநாளு
வந்தாச்சு மணநாளு
அத்த மக நீ பக்கம் இருந்தா
நித்தம் இனிக்கும்
சொர்க்கம் பொறக்கும்
தை மாசம் பொறந்தாச்சு
அத்த மகளே
கை சேரும் நாளாச்சு
அத்த மகளே
ஏஹே ஏஹேஹேஹே ஏஹே
ஏஹே ஏஹேஹேஹே ஏஹே