Thandhaay

Thandhaay Song Lyrics In English


ரங்கா ரங்கா
ரங்கா ரங்கா ரங்கா
ரங்கா ரங்கா ரங்கா
ரங்கா ரங்கா ஆ

நிழல் வேண்டி
நின்றேன் மேகமென என்
மேலே வந்தாய் குழல்
கேட்க நின்றேன் ராகமென
நீயே வந்தாய் அழல் கோரி
நின்றேன் அழல் கோரி
நின்றேன் ஒரு காதல்
தந்தாயே

பெண் & தந்தாய்
தந்தாய் இன்பம் தந்தாய்
கண்ணா தந்தாய் தந்தாய்
அன்பும் தந்தாய் கண்ணா
அன்பாய் வந்தே என்னுள்
என்னுள் நிறைந்தாய்

ஆஆ ஆஆ ஆ

பெண் & வானிரையும்
மீனும் ஆணிரையும் நானும்
உனது குழலிசையில் மூழ்க
உனது விரல் நுனிகள் வாழ்க


பெண் & தேனுறையும்
கோடை ஊனுறையும் கோதை
நிதம்ப நுனவில் தலை சாய
இதய அனலில் குளிர்காய
கரை சேர கேட்டேன்
ஆஆ ஆஹா ஆ ஆ ஹா

களமாய் நீ ஆனாய்
கரம் சேர கேட்டேனே என்
கையில் வந்தாய் கண்ணா

பெண் & தந்தாய் தந்தாய்
இன்பம் தந்தாய் கண்ணா தந்தாய்
தந்தாய் அன்பும் தந்தாய் கண்ணா
அன்பாய் வந்தே என்னுள் என்னுள்
நிறைந்தாய்