Thangam Ival Angam

Thangam Ival Angam Song Lyrics In English


லா லா லா லாலால
லா லா லா லாலால
லால லா லால லா லாலால
லால லா லால லா லாலால

ஏஹே ஏஹே
தங்கம் இவள் அங்கம்
எங்கும் சுகம் தங்கும்
இளமைக் கதவு திறந்து விட்டது
இரவும் பகலும் மறந்து விட்டது
பூவே பூச்சூடு ஹேய்
பூவே பூச்சூடு

தங்கம் இவள் அங்கம்
எங்கும் சுகம் தங்கும்
இளமைக் கதவு திறந்து விட்டது
இரவும் பகலும் மறந்து விட்டது
வா வா பூச்சூடு
வா வா பூச்சூடு

தங்கம் இவள் அங்கம்
எங்கும் சுகம் தங்கும் ஹோய்

பூமாலை ஒன்றைக் கட்டி
பூவோடு என்னைக் கட்டி
மார்பில் தொட்டில் கட்டி
ஆடும் பெண் குட்டி

பூமாலை ஒன்றைக் கட்டி
பூவோடு என்னைக் கட்டி
மார்பில் தொட்டில் கட்டி
ஆடும் பெண் குட்டி

கண்ணோடு கண்ணை வைத்து
காதோடு தாலாட்டு
கல்யாண முத்தம் கொடு
கையை விடு

கண்ணோடு கண்ணை வைத்து
காதோடு தாலாட்டு
கல்யாண முத்தம் கொடு
கையை விடு

நான் தந்த முத்தத்துக்கு
ஒட்டிக்கிட்டு வட்டி கட்டு

தங்கம் இவள் அங்கம்
எங்கும் சுகம் தங்கும்
இளமைக் கதவு திறந்து விட்டது
இரவும் பகலும் மறந்து விட்டது
வா வா பூச்சூடு
வா வா பூச்சூடு


ஹோய் தங்கம் இவள் அங்கம்
எங்கும் சுகம் தங்கும் ரபப்பா

லால லா லால லா லாலால
லால லா லால லா லாலால
லால லா லால லா
லால லா லால லா லாலால

ஆளான தேதி என்ன
அது சொல்லும் சேதி என்ன
நானும் தொட்டால் என்ன
நாணம் என்னென்ன

ஆளான தேதி என்ன
அது சொல்லும் சேதி என்ன
நானும் தொட்டால் என்ன
நாணம் என்னென்ன

கட்டாத கன்னுக்குட்டி
என்னோடு முத்தாடு
இப்போது வெட்கம்
என்னை பந்தாடுது

கட்டாத கன்னுக்குட்டி
என்னோடு முத்தாடு
இப்போது வெட்கம்
என்னை பந்தாடுது

பந்தாடும் வெட்கம் தன்னை
பந்தாடுவேன் பண்பாடுவேன்

தங்கம் இவள் அங்கம்
எங்கும் சுகம் தங்கும்
இளமைக் கதவு திறந்து விட்டது
இரவும் பகலும் மறந்து விட்டது
பூவே பூச்சூடு ஹோய்
பூவே பூச்சூடு

அட தங்கம் இவள் அங்கம்
எங்கும் சுகம் தங்கும் ஹேய்