Thannikkul Nikkudhu |
---|
ஆஅஆஆஆஆஅ
ஆஅஆஆஆ
தண்ணிக்குள் நிக்குது தாவணி தாமரை
தத்தளித்து உள்ளம் தள்ளாட
கன்னியின் நெஞ்சுக்குள் எண்ணிய எண்ணத்தில்
தண்ணி குளம் அது சூடாக
கட்டிக் கொள்ள சேலையில்லை
கையைக் கொண்டு பூ மறைக்க
அக்கம் பக்கம் யாருமில்லை
வந்து விடு ஆதரிக்க
ஆஅஆஆஆஆஅ
ஆஅஆஆஆ
தண்ணிக்குள் நிக்குது தாவணி தாமரை
தத்தளித்து உள்ளம் தள்ளாட
கன்னியின் நெஞ்சுக்குள் எண்ணிய எண்ணத்தில்
தண்ணி குளம் அது சூடாக
ஹோய் கட்டிக் கொள்ள சேலையில்லை
கையைக் கொண்டு பூ மறைக்க
அக்கம் பக்கம் யாருமில்லை
வந்து விடு ஆதரிக்க
அந்தி பொழுதுக்கு முன்னாலே ஒரு
சேதி சொல்லு உந்தன் கண்ணாலே
அந்தி பொழுதுக்கு முன்னாலே ஒரு
சேதி சொல்லு உந்தன் கண்ணாலே
மாணிக்க பெட்டி வைத்திருக்கும்
மன்மதன் குட்டி
மாணிக்க பெட்டி வைத்திருக்கும்
மன்மதன் குட்டி
ஹோய் தீயை வச்ச மச்சானே
தேனை ஊத்தி விட்டானே
தீயை வச்ச மச்சானே
தேனை ஊத்தி விட்டானே
பதுக்கி வச்ச கேள்விக்கெல்லாம்
பதில் அளிக்க வந்தானே
பதுக்கி வச்ச கேள்விக்கெல்லாம்
பதில் அளிக்க வந்தானே
தண்ணிக்குள் நிக்குது தாவணி தாமரை
தத்தளித்து உள்ளம் தள்ளாட
கன்னியின் நெஞ்சுக்குள் எண்ணிய எண்ணத்தில்
தண்ணி குளம் அது சூடாக
கட்டிக் கொள்ள சேலையில்லை
கையைக் கொண்டு பூ மறைக்க
அக்கம் பக்கம் யாருமில்லை
வந்து விடு ஆதரிக்க
சின்னக் குறும்புகள் செய்தானே
அந்த சேலை சரசங்கள் மெய்தானே
சின்னக் குறும்புகள் செய்தானே
அந்த சேலை சரசங்கள் மெய்தானே
கட்டிலில் நித்தம் கேட்பதென்ன ராத்திரி சத்தம்
சூடு கண்ட உன் மூச்சு
மேல பட்டு நாளாச்சு
சூடு கண்ட உன் மூச்சு
மேல பட்டு நாளாச்சு
பருவ நிலம் வெளஞ்சிருக்கு
அறுவடைக்கு நானாச்சு
பருவ நிலம் வெளஞ்சிருக்கு
அறுவடைக்கு நானாச்சு
தண்ணிக்குள் நிக்குது தாவணி தாமரை
தத்தளித்து உள்ளம் தள்ளாட
கன்னியின் நெஞ்சுக்குள் எண்ணிய எண்ணத்தில்
தண்ணி குளம் அது சூடாக
கட்டிக் கொள்ள சேலையில்லை
கையைக் கொண்டு பூ மறைக்க
அக்கம் பக்கம் யாருமில்லை
வந்து விடு ஆதரிக்க
ஆஅஆஆஆஆஅ
ஆஅஆஆஆ