Tharumaaru

Tharumaaru Song Lyrics In English


கைய புடிச்சா
தாறுமாறு கட்டியனைச்சா
தாறுமாறு கொஞ்சம் சிரிச்சா
தாறுமாறு உன்னாலே
பெண்ணே என் மனசு
சுக்கு நூறு

ஓகே ஓகே இனி
எல்லாம் ஓகே லாக்கு
லாக்கு உன் கூட லாக்கு
அன்னேனே அழகியே
ஆனாலும் அழகுல உன்ன
தா மிஞ்ச இந்த உலகத்தில்
யாரும் இல்லையே

ல ல லவ் ல
ல லவ் ல ல லவ்

நான் ஸ்டாப் காதலு
புல் ஸ்டாப்பு ஆகாது ஹாய்
பாய் சொன்னாலும் ஹார்ட்
பிரேக்கு போடாது

உன் ஹைட் என்ன
சொல்லு உன் வெயிட் என்ன
சொல்லு உன்ன நான் தூக்கி
கொஞ்ச இனி ஜிம் போக
போறேன் அர்னால்டா மாற
போறேன் உன் கூட கெத்தாக
வாழ போறேன்

கம் ஆன் டான்ஸ்
வித் மீ நவ் ஐ காட் டு ஷோ
ஆல் திஸ் லவ் டு யூ

ஓகே ஓகே இனி
எல்லாம் ஓகே லாக்கு
லாக்கு உன் கூட லாக்கு
அன்னேனே அழகியே
ஆனாலும் அழகுல உன்ன
தா மிஞ்ச இந்த உலகத்தில்
யாரும் இல்ல யாரும் இல்ல
யாரும் இல்ல யா யா யா யா
யாரும் இல்லையே

ல ல லவ் நீ நான்
நாம் ஆகலாம் நீ நான்
நாம் ஆகலாம் ல ல லவ்


கைய புடிச்சா
தாறுமாறு கட்டியனைச்சா
தாறுமாறு கொஞ்சம் சிரிச்சா
தாறுமாறு உன்னாலே
பெண்ணே என் மனசு
சுக்கு நூறு

ஓகே ஓகே இனி
எல்லாம் ஓகே லாக்கு
லாக்கு உன் கூட லாக்கு
அன்னேனே அழகியே
ஆனாலும் அழகுல உன்ன
தா மிஞ்ச இந்த உலகத்தில்
யாரும் இல்லையே

நீ நான்
நாம் ஆகலாம் (4)

கம் ஆன் டான்ஸ்
வித் மீ நவ் ஐ காட் டு ஷோ
ஆல் திஸ் லவ் டு யூ

ஓஹோ ஓ ஹோ
யே ஓஹோ ஓ ஹோ
யே ஓஹோ ஓ ஹோ
யே ஓஹோ ஓ ஹோ
யே

கம் ஆன்
டான்ஸ் வித் மீ நவ்
ஐ காட் டு ஷோ ஆல்
திஸ் லவ் டு யூ