Thee Thee |
---|
தக்கிட தளாங்கு தா
கு தக ஜிமி தகிட தகிட தகிட தா
தக திமி தக திமி
தக்கிட தகிட தக
தக்க திமி தளாங்கு தா
தளாங்கு திக்கு தகிக்கிட்ட
தக திமி தக திமி
தளாங்கு தா
தகிடதிமி தகிட தகிடதிமி தகிட
தளாங்கு திக்கி தளாங்கு திக்கு
தக்க திமி தகிட திமி
தகிட திமி தகிட திமி
தகிட தக திமி தகதக திமி தக த்தகிட
தக திமி தா
தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகம் எங்கும் மினுக்கும்
ஜோதியில் சேரவா
இன்னும் என்ன தயக்கம்
{ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்ததே} (2)
ப த நி ச நி ச
த ரி ச நி ப ச நி
ப த நி ச நி ச
த ரி ச நி ப ச நி
ப த நி ச நி ச
த ரி ச நி த ப ரி ம ப த ப
தக திமி தக திமி
தகிட தகிட திமி
தளாங்கு தா
ப த நி ச நி ச
த ரி ச நி ப ச நி
ப த நி ச நி ச
த ரி ச நி ப ச நி
ப த நி ச நி ச
த ரி ச நி த ப ரி ம ப த ப
தளாங்கு தக்க திமி
தக்கிட தக்க திமி தக்க திமி
தளாங்கு தா
தக்கிட திக்கு தக்கிட திக்கு
தக்கிட தளாங்கு தக்க
ஜிமி தா
தக்கிட தக்க தக்கிட தளாங்கு
தக்கு தக்கிட தளாங்கு
தக்கு திம்ம தக்கிட தக்க தகிட்ட
கண்ணுக்குள் தீ இருந்தும்
உன்னை எரித்து கொண்டு உறக்கமென்ன
கற்பூர தேகம் தான்
காதல் வெப்பம் பட்டு கரைவதென்ன
பின்னோக்கி உன் கால்கள்
நடப்பதென்ன
பிரியத்தை மறைப்பதென்ன
என்னாகும் ஏதாகும் என்று அஞ்சி
இதயத்தை துவைப்பதென்ன
{ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்ததே} (2)
தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகம் எங்கும் மினுக்கும்
ஜோதியில் சேரவா
இன்னும் என்ன தயக்கம்
ஆஆஹ்
தக்க ஜும்ம் சா(2)
அழகே அழகே
நித்தியத்தில் இன்று கலந்து போவோம்
நீ யார் நான் யார்
இனம் மொழி இடம் மறந்து போவோம்
புவியீர்ப்பு மையத்தை
கடந்து போவோம்
புத்துலகம் பறந்து போவோம்
முத்தத்தின் சத்தத்தில்
உடைந்து போவோம்
முக்தி நிலை அடைந்து போவோம்
{ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்ததே} (2)
தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகம் எங்கும் மினுக்கும்
ஜோதியில் சேரவா
இன்னும் என்ன தயக்கம்
தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தக்கிட தக்க தா தா
தக்கிட தக்க தா தா
தக்கிட தக்க தா தா
தீம் தா தீம் தரிக்கிட தசும்
தரிக்கிட தசும் தக்க திம்மி தா