Thiruthani Ponaa |
|---|
அங்கிள் அங்கிள் அங்கிள்
ஆவோ ஆவோ அங்கிள்
வாவ்
திருத்தணி போனா
பட்ட பட்ட பட்ட
திருப்பதி போனா
மொட்ட மொட்ட மொட்ட
படிப்புல நாங்க
முட்ட முட்ட முட்ட
அட போயா
சொட்ட சொட்ட
ஹாய் மாம்ஸ்
திருத்தணி போனா
பட்ட பட்ட பட்ட
ஆண் : திருப்பதி போனா
மொட்ட மொட்ட மொட்ட
படிப்புல நாங்க
முட்ட முட்ட முட்ட
அட போயா
சொட்ட சொட்ட
முன்ன வச்ச கால
பின்ன வைக்க மாட்டோம்
பொண்ணு கேக்க வந்து
சும்மா போகமாட்டோம்
முன்ன வச்ச கால
பின்ன வைக்க மாட்டோம்
பொண்ணு கேக்க வந்து
சும்மா போகமாட்டோம்
ஏ பொண்ணு தாரியா
கம்பி என்ன போறியா அங்கிள்
பொண்ணு தாரியா
கம்பி என்ன போறியா
ஜிக்கு ஜிக் திருத்தணி போனா
பட்ட பட்ட பட்ட
திருப்பதி போனா
மொட்ட மொட்ட மொட்ட
படிப்புல நாங்க
முட்ட முட்ட முட்ட
அட போயா
சொட்ட சொட்ட
கிளிய பழத்த கொடுத்து வளத்து
எடுத்து கொரங்கு கையில்
கொடுக்க போகும் கொரங்கே
எறங்கே
வீட்ட விட்டு எறங்கு
ஹேய் நாங்க பொறுத்து பொறுத்து
பொறுமை இழந்து
புயலபோல கிளம்பும் போது
எதுவும் முடியும்
காரியங்கள் முடியும்
ஹேய் எங்கக்கிட்ட
யாரும் முட்டி முட்டி
ஜெயிச்சவன் இல்ல மச்சி மச்சி
எங்கக்கிட்ட
யாரும் முட்டி முட்டி
ஜெயிச்சவன் இல்ல மச்சி மச்சி
அம்பிகாபதி எங்கள் ஜாதியே
அவன் ஏற்றி வைத்தான் காதல் ஜோதியே
தேவதாசும்தான் எங்கள் ஜாதியே
அவன் மாற்றி வைத்தான் காதல் விதியே
கேட்டுக்கோடா கிச்சாமி
திருத்தணி போனா
பட்ட பட்ட பட்ட
திருப்பதி போனா
மொட்ட மொட்ட மொட்ட
படிப்புல நாங்க
முட்ட முட்ட முட்ட
அட போயா
சொட்ட சொட்ட
இரண்டு பருவ குருவி பழகி பழகி
படிக்கும்போது பிறந்த காதல்
பிழையா மடையா
அடக்குவது முறையா
ஹேய் விஷயம்
வெளிய தெரிஞ்சி வெவரம் புரிஞ்சி
வெளுத்துபோச்சி உந்தன் சாயம்
மாமா ஆமா
வீம்பு பண்ணலாமா
ஒன்னுந்தெரியாத மட்ட மட்ட
உருப்படமாட்ட மொட்ட மொட்ட
ஒன்னுந்தெரியாத மட்ட மட்ட
உருப்படமாட்ட மொட்ட மொட்ட
அபிஷ்ட்டு
திருத்தணி போனா
பட்ட பட்ட பட்ட
திருப்பதி போனா
மொட்ட மொட்ட மொட்ட
படிப்புல நாங்க
முட்ட முட்ட முட்ட
அட போயா
சொட்ட சொட்ட
முன்ன வச்ச கால
பின்ன வைக்க மாட்டோம்
பொண்ணு கேக்க வந்து
சும்மா போகமாட்டோம்
முன்ன வச்ச கால
பின்ன வைக்க மாட்டோம்
பொண்ணு கேக்க வந்து
சும்மா போகமாட்டோம்
ஏ பொண்ணு தாரியா
கம்பி என்ன போறியா மாமோய்
பொண்ணு தாரியா
கம்பி என்ன போறியா
ஜிக்கு ஜிக் திருத்தணி போனா
பட்ட பட்ட பட்ட
திருப்பதி போனா
மொட்ட மொட்ட மொட்ட
படிப்புல நாங்க
முட்ட முட்ட முட்ட
அட போயா
சொட்ட சொட்ட
வாங்க சொட்டைஸ்
