தூய துணையை பாடல் வரிகள்

Starring Arav Kizar, Ashima Narwal
Movie Raja Bheema
Music BySimon K. King
Lyric By Madhan Karky
SingersKarthik
Year 2019

Thooya Song Lyrics In English

தூய துணையை நீ வருவாயா
தீயா வளர் காதல் தருவாயா
பார்வை முதற் பார்வை கொண்டென்னை
வருங்காலம் முழுதும் நீ காண்பாயா

வருடங்கள் மாறும் நிமிடங்கள் மாறும்
ஒரு பொழுதும் நீ மாறாதே

புது புது புது வார்த்தை
நீ பேசாதே வித வித வித
வாசம் நீ வீசாதே

தினம் தினம் ஒரு
வண்ணம் நீ பூசாதே
உன்னை போலே இரு
நீ மாறாதே

தூயா துயில்லாய் நீ தொடர்வாயா
ஓயா அலை போல தொடுவாயா
மாறா வளர் காதல் முரண் அன்றோ
மாற்றம் அழகென்றால் விடுவாயா

உறைந்திடும் ஆழி முறை அல்ல தோழி
சிறையினில் காதல் பூட்டாதே

புது புது புது வார்த்தைகள்
நான் பேச வித வித வித
வாசங்கள் நீ வீச

தினம் தினம் பல
வண்ணங்கள் நான் பூச
மாறும் காதல் கண்டு
நீ கண் கூச கண் கூச

நிலவெழும் வானம் போல
கிழிந்திடும் மேகம் போல
மழை விழும் பூமி போல
நனைத்திடும் காட்டை போல

குளிர்ந்திடும் பூக்கள் போல
எறிந்திடும் வேர்கள் போல
உறைந்திடும் காதல் போல
மறைந்திடும் நாணம் போல


குளிர் வெயில் மாறும்
பனி புயல் மாறும்
சிறு துகளும் நீ மாறாதே

புது புது புது வார்த்தைகள்
நான் பேச
வித வித வித
வாசங்கள் நீ வீச

தினம் தினம் பல
வண்ணங்கள் நான் பூச
உன்னை போலே இரு
நீ மாறாதே

தூயா துயில்லாய் நீ தொடர்வாயா
ஓயா அலை போல தொடுவாயா
மாறா வளர் காதல் முரண் அன்றோ
மாற்றம் அழகென்றால் விடுவாயா

தூயா துயில்லாய் நீ தொடர்வாயா
ஓயா அலை போல தொடுவாயா
மாறா வளர் காதல் முரண் அன்றோ
மாற்றம் அழகென்றால் விடுவாயா

வருடங்கள் மாறும்
நிமிடங்கள் மாறும்
ஒரு பொழுதும் நீ மாறாதே

புது புது புது
வார்த்தைகள் நான் பேச
வித வித வித
வாசங்கள் நீ வீச

தினம் தினம் பல
வண்ணங்கள் நான் பூச
மாறும் காதல் கண்டு
கண் கூச கண் கூச

Thooya Song Lyrics from movie Raja Bheema. Thooya song sung by Karthik. Thooya Song Composed by Simon K. King. Thooya Song Lyrics was Penned by Madhan Karky. Raja Bheema movie cast Arav Kizar, Ashima Narwal in the lead role actor and actress. Raja Bheema movie released on 2019