Thottu Thottu Pallakku |
---|
தொட்டுத் தொட்டு
பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
மாயமோ என்ன ஜாலமோ
ராத்திரி நடு ராத்திரி
இரு உள்ளம் பொங்கும்
வெள்ளம் மாதிரி
தொட்டுத் தொட்டு
பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
ஹோய் என் மேல்
ஒரு சாமரம் போல்
தென்றல் வந்து வீசுதே
மண் மேல் ஒரு மேனகை போல்
முன்னால் நின்று பேசுதே
ஹ்ஹீம்ஹ்ம்ம்ம்
நனனநனனா
ஹ்ஹீஹ்ம்ம்ம்
நானா நானா நானா
உன்னால் ஒரு தாமரைப்
பூ மொட்டவிழ்ந்து ஆடுதே
உள்ளே புதுத் தேன் சுரந்து
ஓடை என ஓடுதே
வஞ்சி நீ பூச்செண்டு வந்ததோ
பொன் வண்டு
கேக்குதே ரீங்காரம்
மெல்லவே காதோரம்
இன்பமோ கொள்ளை இன்பமோ
ஆடல் தினம் பாடல்
இது காதல் ராஜ்ஜியம்
தொட்டுத் தொட்டு
பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
மாயமோ
நனனநனனா
என்ன ஜாலமோ
நனனநனனா
ராத்திரி
நனனநனனா
நடு ராத்திரி
நனனநனனா
இரு உள்ளம் பொங்கும்
வெள்ளம் மாதிரி
ஹஹாஹாஆஅ
தொட்டுத் தொட்டு
பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
முன்னம் மணி மாளிகையில்
வண்ணக் கிளி வாழ்ந்தது
இந்நாள் இது நீ விரித்த ஆசை
வலையில் வீழ்ந்தது
ஆஅ ஹ ஹா
நனனநனனா
ஹ்ஹீம்ஹ்ம்ம்
நனநனநன
எங்கே எது நேரும் என்று
யாரும் சொல்லக் கூடுமோ
காலம் நமை சேர்த்து வைத்து
நாளும் விளையாடுமோ
என்னையே பந்தாடும்
மன்னவன் வாலிபம்
என்றுமே வந்தாடும்
கண்மணி ஞாபகம்
பார்வையில் இன்ப ஊர்வலம்
ஆடல் தினம் பாடல்
இது காதல் ராஜ்ஜியம்
தொட்டுத் தொட்டு
பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
தொட்டுத் தொட்டு
பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
மாயமோ
லலலலா
என்ன ஜாலமோ
லலலலா
ராத்திரி
லலலலா
நடு ராத்திரி
லலலலா
இரு உள்ளம் பொங்கும்
வெள்ளம் மாதிரி ஹாஹ்ஹா
தொட்டுத் தொட்டு
பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
தொட்டுத் தொட்டு
பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது