Thottukko Pattukko |
---|
தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா
அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா
தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா
அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா
கட்டிக்கிடவா கொத்த மல்லியே
ஒட்டிக்கிடவா கோசு மல்லியே
அல்டாப்பு நீ பண்ணுற
அட ஃபுல் ஸ்டாப்பு
நான் வைக்கிறேன்
தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா
அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா
வெங்காய பஜ்ஜி வடை
வேகவச்ச கார வடை
ஐசலக்கா ஐசலக்கா
ஹே இனிக்கிறவன் நீதானே
இனி ஒரு தடையோ
ஆத்தூரு ஆமை வடை
சாத்தூரு கீரை வடை
ஐசலக்கா ஐசலக்கா
ஹே ஒறைக்கிற மிளகாயே
உனைத் தொட வரவோ ஹே
சும்மா நீ பாக்குற ஜாங்குரி
கண்ணாலே திங்குற போக்கிரி
ஜோடி கொஞ்சம் சிறுசு சிறுசு
லேடி ரொம்ப புதுசு புதுசு
ஆட வந்த எளசு எளசு
தாங்கவில்லே மனசு மனசு
ஜாலி நமக்கு வேலி எதுக்கு
பாவை எனக்கு பருவம் இருக்கு
தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா
ஹேய்
அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா
ஹஹா
தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா
ஹான்
அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா
கட்டிக்கிடவா கொத்த மல்லியே
ஒட்டிக்கிடவா கோசு மல்லியே
அல்டாப்பு நீ பண்ணுற
அட ஃபுல் ஸ்டாப்பு
நான் வைக்கிறேன்
தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா
அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா
எங்க ஊரு ஆப்பிரிக்க
என் பேரு கத்திரிக்கா
ஐசலக்கா ஐசலக்கா
ஹேய் இடைவெளி வரலாமா
இது புது மெரினா ஹே
எம் பாட்டு மேடையிலே
எல்லாரும் போதையிலே
ஐசலக்கா ஐசலக்கா
ஹோ தொடத் தொட சுகம் தானா
இது புது ஜிகுனா
மன்னாரு பாக்குறான் ஜாடையா
துண்ணூரு பூசுறேன் வாரியா
ஹோ நீயும் வந்து
ஒரசு ஒரசு
பாயும் சின்ன
வயசு வயசு
தேவைப் பட்டு
தினுசு தினுசு
ஓட வேணும்
பழசு பழசு
மேளம் இருக்கு தாளம் இருக்கு
காளை இருக்க கவலை எதுக்கு
தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா
ஹாஹா
அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா
ஹஹாஹா
தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா
ஹேய்
அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா
ஹே கட்டிக்கிடவா கொத்த மல்லியே
ஒட்டிக்கிடவா கோசு மல்லியே
அல்டாப்பு நீ பண்ணுற
அட ஃபுல் ஸ்டாப்பு
நான் வைக்கிறேன்
ஆண் மற்றும்
லாலலா லாலலா லால்லலா
ஹேய் ஹேய்
லாலலா லாலலா லால்லலா
ஹூ ஹூ
லாலலா லாலலா லால்லலா