Toshiba |
|---|
டோஷீபா ஹலோ சொன்னாப்பா
இவன் கேர்ள் பிரண்டா வந்து நின்னாப்பா
நாள்தோறும் ஏப்ரல் ஒன்னப்பா
இவன் லவ் யூன்னா பார்ட்டி எஸ்கேப்பா
அத்தை வீட்டில் பொண்ணிருந்தா
அப்ப அப்போதான் டேராப்போடு
தப்புத் தப்பா தமிழ் படிப்பா
தலைய ஆட்டி ஜால்ரா போடு
செல்லு பில்லு ஏறும் அட கவலை இல்லை
கடலை போடு மாமு அட தவறே இல்ல
செல்லு பில்லு ஏறும் அட கவலை இல்லை
கடலை போடு மாமு அட தவறே இல்ல
டோஷீபா ஹலோ சொன்னாப்பா
இவன் கேர்ள் பிரண்டா வந்து நின்னாப்பா
நாள்தோறும் ஏப்ரல் ஒன்னப்பா
இவன் லவ் யூன்னா பார்ட்டி எஸ்கேப்பா
ஏழையா ஆனாக்கூட
நட்பிருந்தால் அம்பானி
நட்புதான் இல்லையின்னா
வாழ்கையில அம்போனி
தோளிலே ஏத்தி வைக்கும்
தோழன்தானே உன் ஏணி
கஷ்டத்தை கண்டறிஞ்சு
தீர்க்கும் அவன் விஞ்ஞானி
ஒன் பை டு டீ வாங்கி நீயும் தாடா
சோர்ந்தாக்க உன் வார்த்தை தானே சோடா
டீ கேட்டா நீ வள்ளல் தானே வாடா
போர்ன்விட்டா உன் புன்னகைதான் போடா
கேட்ட வரம் தந்தா
அது கடவுள்தான்டா
கேட்காமலே வந்தால்
உயிர் நண்பன்தான்டா
கேட்ட வரம் தந்தா
அது கடவுள்தான்டா
கேட்காமலே வந்தால்
உயிர் நண்பன்தான்டா
டோஷீபா ஹலோ சொன்னாப்பா
இவன் கேர்ள் பிரண்டா வந்து நின்னாப்பா
நாள்தோறும் ஏப்ரல் ஒன்னாப்பா
இவன் லவ் யூன்னா பார்ட்டி எஸ்கேப்பா
பக்கத்தில் தம் இருந்தா
பத்திரமா வைக்காதே
வீட்டுக்குள் வாசிங் செய்யும்
அம்மாகிட்ட சிக்காதே
பக்கத்து வீட்டு அங்கிள்
பார்ட்டி வச்சா தட்டாதே
போதையில பொண்ண பத்தி
ஒளறி நீயும் கொட்டாதே
ஜாப் தேடி நீ இன்டர்வியூ போடா
டைம் பாஸ்தான் நீ மீண்டும் மீண்டும் போடா
ஓய்வாக நீ பீச்சு பக்கம் வாடா
உழைபாளர்ஸ்ல்லாம் உத்து பார்க்கும் போடா
ஊர சுத்தும் வேலை அது சந்தோசம்தான்
பாக்கெட் மணி போதும் அது சம்பளம்தான்
ஊர சுத்தும் வேலை அது சந்தோசம்தான்
பாக்கெட் மணி போதும் அது சம்பளம்தான்
டோஷீபா ஹலோ சொன்னாப்பா
இவன் கேர்ள் பிரண்டா வந்து நின்னாப்பா
நாள்தோறும் ஏப்ரல் ஒன்னப்பா
இவன் லவ் யூன்னா பார்ட்டி எஸ்கேப்பா
அத்தை வீட்டில் பொண்ணிருந்தா
அப்ப அப்போதான் டேராப்போடு
தப்புத் தப்பா தமிழ் படிப்பா
தலைய ஆட்டி ஜால்ரா போடு
செல்லு பில்லு ஏறும் அட கவலை இல்லை
கடலை போடு மாமு அட தவறே இல்ல
செல்லு பில்லு ஏறும் அட கவலை இல்லை
கடலை போடு மாமு அட தவறே இல்ல
