Ulagin Mudalisai

Ulagin Mudalisai Song Lyrics In English


ஆஆஆஆஆ
உலகின் முதலிசை தமிழிசையே
அதில் உதித்தது உலகின் பல இசையே
உலகின் முதலிசை தமிழிசையே
அதில் உதித்தது உலகின் பல இசையே

கனிவுறும் தமிழகம் கலைக்கூடம்
இசைக் கலைதான் எங்களின் முதல் பாடம்
கலைதான் எங்களின் முதல் பாடம்
ஆஆஆககரிச ரிரிசநி சசநிச
நிசரிமபநி சரிமபநிச பநிச பநிரி பனிச பநிரிசா

ஆஆஆஆஆ
ஆஆஆஆ
சங்கீத்து புலோங்கி பஹியா ஹே
பஹியா ஹே
ஆஆஆஆஆ
ஆஆஆஆ

சங்கீத்து புலோங்கி பஹியா ஹே
பஹியா ஹே
சங்கீத்து திலோங்கி துனியா ஹே
ராகோன் கா ரங்கீ சப்னா ஹே
சப்னா ஹே சப்னா ஹே சப்னா ஹே
பாவோன் கி கங்கா ஜமுனா ஹே

சங்கீத்து புலோங்கி பஹியா ஹே
சங்கீத்து திலோங்கி துனியா ஹே

ஏழு ஸ்வரம்மெனும் மேடையிலே
ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ


ஏழு ஸ்வரம்மெனும் மேடையிலே
தமிழ் ஏறி நின்றே விளையாடையிலே
மானிட ஜாதியும் மயங்கி வரும் அந்த
வனவிலங்கும் ஆடி அசைந்து வரும்
வனவிலங்கும் ஆடி அசைந்து வரும்

உலகின் முதலிசை தமிழிசையே
அதில் உதித்தது உலகின் பல இசையே

லெஹரோங்கி தேஜ் ரவானி ஹே
தடுகன் கி ப்ரேம் கஹானி ஹே
கிர்னோங்கி ஹஸி ஜவானி ஹே
மது மாதி ஷ்யாம் சுஹானி ஹே
சாரிசரி நிரிச தசரி பநிதா மதப மபகாம
தாநிச தாநிச தாநிச