Un Ennam Enge

Un Ennam Enge Song Lyrics In English


ஹாஆஹாஹா
ஆ ஹாஹாஆஅஆ

உன் எண்ணம் எங்கே எங்கே
நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம்
உன் எண்ணம் எங்கே எங்கே
நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம்

கண்ணில் மின்னும்
கனவுகள் உன்னை வெல்லும்
கண்ணில் மின்னும்
கனவுகள் உன்னை வெல்லும்
புது ராகம் புது தாளம்
டமடம டிங்டிங்

உன் எண்ணம் எங்கே எங்கே
நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம்

தேனூறும் கம்பன் தமிழ் பாடி
வந்தாலே வைதேகி நேரில்
மலையாள கலையாக மங்கை
சிலை போல வந்தாலே நேரில்

தென்றல் வந்து விளையாடும் கங்கை நதியோ
மன்றம் என்றும் பாராட்டும் அங்க கவியோ
எங்கெங்கு நீ சென்ற போதும்
நீ தேடும் ஒரு பாடல் இங்கு
புது ராகங்கள் தாளங்கள்
டமடம டிங்டிங்

உன் எண்ணம் எங்கே எங்கே
நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம்
உன் எண்ணம் எங்கே எங்கே
நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம்


பொன்னாக வடிவான தேகம்
பூவோடு விளையாடும் வாசம்
நிலவாக ஒளி வீசும் கண்கள்
அலையாடும் கரு மேக கூந்தல்

சந்தம் சொல்லி ஜதி பாடும் அன்ன நடையோ
கொஞ்சி கொஞ்சி விளையாடும் வஞ்சிக்கொடியோ
எங்கெங்கு நீ சென்ற போதும்
நீ தேடும் ஒரு பாடல் இங்கு
புது ராகங்கள் தாளங்கள்
டமடம டிங்டிங்

உன் எண்ணம் எங்கே எங்கே
நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம்
உன் எண்ணம் எங்கே எங்கே
நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம்

கண்ணில் மின்னும்
கனவுகள் உன்னை வெல்லும்
கண்ணில் மின்னும்
கனவுகள் உன்னை வெல்லும்
புது ராகம் புது தாளம்
டமடம டிங்டிங்

உன் எண்ணம் எங்கே எங்கே
நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம்
உன் எண்ணம் எங்கே எங்கே
நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம்