Unnai Paarkama |
---|
ஏஏஹே ஏஏஹே
உன்ன பாக்காம பாக்காம
ஒன்னும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்
உன்ன காங்காம காங்காம
வெட்கம் நீங்காம நீங்காம
இல்ல பேச்சு ஐயோ கூச்சம்
எனக்குள்ள நூறு பேச்சு
சிரித்தேனோ கூடி போச்சு
பொழுதெல்லாம் வீணா போச்சு
புரியாம ஏதோ ஆச்சு
மனசெல்லாம் பட்டாம்பூச்சி உன்னாலஆ
உன்ன பாக்காம பாக்காம
ஒன்னும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்
நனனன நன நனனன நன
நனனன நனனன
நனனன நன நனனன நன
நனனன நனனன
அன்னைக்கே பாசம் வச்சேன்
அப்போவே ஆச வச்சேன்
என்னைக்கும் நீயே தானு
ஏதேதோ பூச வச்சேன்
சந்திக்க தேதி வச்சேன்
சம்மதம் கேட்க வச்சேன்
கட்டிக்க தாலி செஞ்சி
எப்பயோ வாங்கி வச்சேன்
நூறு வருஷமும் இல்ல
பல கோடி வருஷமும் இல்ல
ஒரு நாளு ஒரு நொடி போதும்
என்னையே கூட
உன்ன பாக்காம பாக்காம
ஒன்னும் பேசாம பேசாம
தூக்கம்
இல்ல தூக்கம்
ஏக்கம்
ஐயோ ஏக்கம்
தய்யாரே தய்யாரே தய்யாரே
தய்யாரே தய்யாரே தய்யாரே
தய்யாரே தய்யாரே தய்யாரே
தய்யாரே தய்யாரே தய்யாரே
அகமாகி போதி முழச்சி
அடி முடியா ஞான் பூத்து குலச்சே
அழகாகே தழுகான் வா
ஆலோலம் கண்ணா
யாரோ நின்னா
முல்லப்பூ வாசம் என்ன
மல்லிப்பூ வாசம் என்ன
கண்ணே உன் வாசம் பட்டா
கல்லுமே பூத்ததென்ன
அத்திப்பூ வாசம் என்ன
அல்லிப்பூ வாசம் என்ன
ஐயா நீ இல்லாம நான்
அரளிப்பூ கேட்பதென்ன
போதும் நிறுத்தடி எம்மா
புரியாம குழம்புற சும்மா
உசுரோட அடிக்கிற வாசம்
அது காதல்தான்
உன்ன பாக்காம பாக்காம
ஒன்னும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்
உன்ன காங்காம காங்காம
வெட்கம் நீங்காம நீங்காம
பேச்சும்
இல்ல பேச்சும்
கூச்சம்
ஹையோ கூச்சம்
எனக்குள்ள நூறு பேச்சு
சிரித்தேனோ கூடி போச்சு
பொழுதெல்லாம் வீணா போச்சு
புரியாம ஏதோ ஆச்சு
மனசெல்லாம் பட்டாம்பூச்சி உன்னால