Utharavindri Ulle Vaa

Utharavindri Ulle Vaa Song Lyrics In English


இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்

உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா

உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம்
உனக்கும் எனக்கும் பொருத்தம்
மிகுந்த ஜாதகம்
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா

பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
அச்சம் வராமல் வெட்கம் படாமல் காதலி
அந்த புறத்து அன்பர் இருக்க
இந்த புறத்து வா வா
வா நீ வாஆஆ

உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா

ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
பூமியில் மானிட ஜென்மம் எடுத்தது
காதலி உன்னைக்காண
ஆஅ பூமியில் மானிட ஜென்மம் எடுத்தது
காதலி உன்னைக்காண

புடவையின் அழகென்ன
கூந்தலின் அளவென்ன
ஏழையின் கண் பாரம்மா
அந்தரி சுந்தரி என் முகம் பார்த்தபின்
இன்னொருவன் முகம் பாராதே


சுபாசினி மதாங்கினி
சுபாசினி மதாங்கினி
தோழர்கள் பார்வையில்
கேலிகள் ஆகும்

உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம்
உனக்கும் எனக்கும் பொருத்தம்
மிகுந்த ஜாதகம்
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா

கள்ளம் இல்லாத பிள்ளை நிலாவை
கண்ணம் தொடாமல் போனேனோ
கட்டிபிடித்து நெஞ்சில் அணைத்து
என்னை மறந்து வாழ்வேனோ

மஞ்சள் முகத்தை மெல்லப்பிடித்து
என்னை ரசிக்க கூடாதோ
வண்ணம் மலர்ந்து என்னம் கலந்து
இன்பம் மயக்கம் கொள்ளாதோ

உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம்
உனக்கும் எனக்கும் பொருத்தம்
மிகுந்த ஜாதகம்
இருவர் : உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா