Uyire Mappillai Thedi

Uyire Mappillai Thedi Song Lyrics In English


உயிரே மாப்பிள்ளை தேடி மணமாலை சூடி தெருவெங்கும் ஊர்வலம் போகின்ற யோகம் உனக்கேது பாவம் போகின்ற யோகம் உனக்கேது பாவம் உயிரே மாப்பிள்ளை தேடி மணமாலை சூடி தெருவெங்கும் ஊர்வலம் போகின்ற யோகம் உனக்கேது பாவம் உனக்கேது பாவம் உயிரே

ஆஸ்திக்கு ஆணும் ஆசைக்கு பெண்ணும் எனச் சொல்லும் தேசம் இங்கு சமநீதி ஏது ஆஸ்திக்கு ஆணும் ஆசைக்கு பெண்ணும் எனச் சொல்லும் தேசம் இங்கு சமநீதி ஏது விளக்கேற்ற போகின்றோம் இருளாக வாழ்கின்றோம் சுகமென்ன நாம் கண்டோம் ஒருநாளுமில்லை

பூச்சூடி வந்தோம் சருகாகி போவோம் நாம் என்று வாழ்வோம் இது பெண்ணின் ஜென்மம் இது பெண்ணின் ஜென்மம்உயிரே

முதலீடு இல்லா வியாபாரம் ஒன்று கல்யாணம் என்று ஊர் சொல்லும் இன்று முதலீடு இல்லா வியாபாரம் ஒன்று கல்யாணம் என்று ஊர் சொல்லும் இன்று பொன் கேட்டு வந்தார்கள் பொருள் கேட்டு வந்தார்கள் பெண் கேட்டு ஆண்பிள்ளை எவன் இங்கு வந்தான்


பெண் என்னும் செல்வம் நடமாடும் தெய்வம் பொது மேடை பேச்சு காற்றோடு போச்சு காற்றோடு போச்சு

உயிரே மாப்பிள்ளை தேடி மணமாலை சூடி தெருவெங்கும் ஊர்வலம் போகின்ற யோகம் உனக்கேது பாவம் உனக்கேது பாவம்உயிரே