Vaa Maa Vaa

Vaa Maa Vaa Song Lyrics In English


ருருர்ரூருருர்ரூருருர்ரூஊ

வா மா வா மா கண்ணு நீயும் நானும் ஒண்ணு பூவாட காத்தாடுதோ பாவாட கூத்தாடுதோஒ

வாரேன் வாரேன் கூட வாடைக் காற்றில் ஆட பூந்தோட்டம் நானில்லையா நீரோட்டம் நீயில்லையாஆ

வா மா வா மா கண்ணு நீயும் நானும் ஒண்ணு

பொண்ணு ஆளாச்சுதோ ரொம்ப நாளாச்சுதோ மோகம் நாளாச்சுது மேனி நூலாச்சுது கட்டில் மேலே பாயப் போடு கட்டியணைச்சு பாட்டு பாடு வாம்மாஹா ருருர்ரூருருர்ரூருருர்ரூஊ வாஇருட்டினா நான் ஒரு மாதிரி


காதல் பொல்லாதது காவல் இல்லாதது ஹேஏம்மா ஏமாத்துறே எதுக்கு சூடேத்துறே தொட்டது பாதி மேலும் கீழும் விட்டது மீதி வாடும் நேரம் வாய்யா நான் தவிக்கிறேன் துடிக்கிறேன் ராத்திரி

அஹ வா மா வா மா கண்ணு நீயும் நானும் ஒண்ணு பூவாட காத்தாடுதோ பாவாட கூத்தாடுதோ

வாரேன் வாரேன் கூட வாடைக் காற்றில் ஆட பூந்தோட்டம் நானில்லையா நீரோட்டம் நீயில்லையா லாலலலாலா லாலலலாலா