Vaa Maganey

Vaa Maganey Song Lyrics In English


வா மகனே வா மகனே
முன்னாடி நீதான்
நான் கண்ட என் கனவின்
கண்ணாடி நீதான்

டௌன் டௌன் டௌன் டௌன்
டட்டான் டட்டான் டௌன்

போ மகனே போ மகனே
பந்தாடி நீதான்
உன் தெசைய நீ தெரிஞ்சா
கில்லாடி நீதான்

இந்த உலகில் அப்பனோட
கனவு எல்லாமே
ஒண்ணாகதான் இருக்கும் கேளடா
தான் நினச்ச வாழ்க்கைதான்
பிள்ள வாழனும்
அதுக்கு மேல வேற இல்லவே இல்லடாஆ

டௌன் டௌன் டௌன் டௌன்
டட்டான் டட்டான் டௌன்
டௌன் டௌன் டௌன் டௌன்
டட்டான் டட்டான் டௌன்

விளையாட்டு அதுதான்
அதிகாலையில எப்போதும்
அழகா உன்ன எழ வைக்குமே
உடம்போடு மனசும்
பலம் ஆகும் வர நீயும் ஆடு
வேர்வை எல்லாம் உன்ன செதுக்குமே

மைதானம் கத்து தரும்
பாடம் பல நூறுடா கேளு
புடிவாதம் அது ஒன்னுதாண்டா
உன்ன மேல ஏத்துமே பாருஊ

உன் வாழ்க்க விளையாட
ஆரம்பிக்கும்டா
அதுக்குள்ள நீ ஜெயிக்க
கத்துக்கணும்டா


டௌன் டௌன் டௌன் டௌன்
டட்டான் டட்டான் டௌன்
டௌன் டௌன் டௌன் டௌன்
டட்டான் டட்டான் டௌன்

வா மகனே வா மகனே
முன்னாடி நீதான்
நான் கண்ட என் கனவின்
கண்ணாடி நீதான்

போ மகனே போ மகனே
பந்தாடி நீதான்
உன் தெசைய நீ தெரிஞ்ச
கில்லாடி நீதான்

இந்த உலகில் அப்பனோட
கனவு எல்லாமே
ஒண்ணாகதான் இருக்கும் கேளடா
தான் நினச்ச வாழ்க்கைதான்
பிள்ள வாழனும்
அதுக்கு மேல வேற இல்லவே இல்லடாஆ

டௌன் டௌன் டௌன் டௌன்
டட்டான் டட்டான் டௌன்
டௌன் டௌன் டௌன் டௌன்
டட்டான் டட்டான் டௌன்

டௌன் டௌன் டௌன் டௌன்
டட்டான் டட்டான் டௌன்
டௌன் டௌன் டௌன் டௌன்
டட்டான் டட்டான் டௌன்