Vaa Mama Vasamathan

Vaa Mama Vasamathan Song Lyrics In English


வாவாவாவாவாவாவாவா வாமாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா மொட்டு விட்ட பூவு ஒடம்பெல்லாம் நோவு தொட்டு தொட்டு பார்த்தா தீராது ஹேய்வாவா மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா

போதை கொஞ்சம் ஏறுது பூமி கீழே ஆடுது போட்ட தண்ணி வேகம் போறாது போதை கொஞ்சம் ஏறுது பூமி கீழே ஆடுது போட்ட தண்ணி வேகம் போறாது கையும் காலும் பின்னிக் கொள்ள முன்னும் பின்னும் என்னைத் தள்ள ஏக்கம் தீராது

ஒரு குலுக்கு ஒரு தளுக்கு உடல் முழுக்க ஒரு சுளுக்கு அதக் கேட்க நீதான் வாவாமாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா வாவா மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா


கூடு ஒண்ணு தேடுது குருவிக் குஞ்சு வாடுது கூட்டத்தாண்டி போகக் கூடாது கூடு ஒண்ணு தேடுது குருவிக் குஞ்சு வாடுது கூட்டத்தாண்டி போகக் கூடாது சின்ன சிட்டு உன்னத் தொட்டு ஆசத் தீர அள்ளிக் கொட்டு தோளில் தாலாட்டு

ஒண்ணக் கொடுத்து ஒண்ண எடுக்க எண்ணம் துடிக்க என்று தவிக்க அதக் கேட்க நீதான் வாவாமாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா மொட்டு விட்ட பூவு ஒடம்பெல்லாம் நோவு தொட்டு தொட்டு பார்த்தா தீராது ஹேய்வாவா மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா