Vaadi Mutakanni

Vaadi Mutakanni Song Lyrics In English


மற்றும் சுரேஷ் டிஆர்

டு ரு டுரு ருரு
ரு டுருரு ரு டு ருரு
டு ரு டுரு ருரு
ரு டுருரு ரு டு ருரு

ஹேய் வாடி முட்டகண்ணி
நீ என்மச்சக்கன்னி
ஏன்டி பூனகண்ணி
நீதாஉன்ன எண்ணி

சும்மாவே கொழப்புவானே
உன்ன நிக்க வெச்சு
ஏதேதோ பொலம்புவானே
தன்னால கெளப்புவானே
ஊர கத்த வெச்சி
தன்ன பத்தி வெளக்குவானே

ஏ காத்தாடி நூலாக
அந்தபோன உள்ளார
காத்தோடு காத்தாக
சிக்கிட்டானே தன்னால

ஏ ஆத்தாத டீ ஆக
கொதிக்குறானே முன்னால
சோக்கான சோம்பேறி
சேட்டையெல்லாம் தாங்கவில்ல

ஹேய்வாடி முட்டகண்ணி
நீ என்மச்சக்கன்னி

ருத்தூரு ரு ருத்தூரு
ருத்தூரு ரு ருத்தூரு

ஏராள சேட்ட
சேட்டையாள வீட்ட
ரெண்டாக மாத்தும் பிள்ளையே
பொல்லாத தூக்கம்
வந்துவிட்டா போதும்
இவன மாத்த யாரும் இல்லையே

ஏ சேட்டகாரா
ஏ சேட்டகாரா
வாசேட்டகாரா
படுத்துவானே
ரொம்ப ஜோரா


ஏ சொல்லாம கொல்லாம
தொல்ல தந்து போவானே
யார் என்ன சொன்னாலும்
கண்டுகொள்ள மாட்டானே

தூக்கம் மட்டும் வந்துபுட்டா
கும்பகர்ணன் ஆவானே
எந்த நேரம் கண் முழிப்பான்
திட்ட வெச்சி போவானேஹோய்

ருத்தூரு ரு ருத்தூரு
ருத்தூரு ரு ருத்தூரு

கட்டெறும்பு போல
சுத்தி வந்து நிப்பா
நைசா இந்த பொண்ணுதான்
ஹேய் செல்போன்ன பார்க்கும்
பார்வையால இவனா
செல்பி எடுக்கும் கண்ணுதான்

ஹேய் புள்ளிமானே
ஏபுள்ளிமானே
ஹேய் வா புள்ளிமானே
இவன பாத்தா ரொம்ப வீணே

ஹேய் ஆசை மேல ஆசை மேல
ஆசை வெச்சி நின்னாலே
பாவம் வாடி வாடி போனாலே
ஹேய் தேடி வந்து தேடி வந்து
ஓடி வந்து பார்த்தாலே
கோபம் காட்டி காட்டி போனாலே

ஹேய் கில்லாடி பொண்ணுகிட்ட
பையன் நல்ல மாட்டிகிட்டான்
நங்கூரம் போல வந்து
நச்சுனுதான் சிக்கிட்டான்
மாட்டேன்னு சொன்னாலும்
மாத்தாம போக மாட்டா
ராசாளி போல இவன
சேராம தூங்க மாட்டா

ஹேய் வாடி முட்டகண்ணி
நீ என்மச்சக்கன்னி

டு ரு டுரு ருரு