Vaanil Vattamadippom

Vaanil Vattamadippom Song Lyrics In English


மற்றும் வாணி ஜெயராம்

வானில் வட்டமடிப்போம் வாழ்வை எட்டிப் பிடிப்போம் வானில் வட்டமடிப்போம் வாழ்வை எட்டிப் பிடிப்போம் வானம்பாடி கானம் பாடும் நாள்தானே வரவு வரவு இனிய உறவு இதுதானே ஹேஹோய்

வானில் வட்டமடிப்போம் வாழ்வை எட்டிப் பிடிப்போம் வானில் வட்டமடிப்போம் வாழ்வை எட்டிப் பிடிப்போம் வானம்பாடி கானம் பாடும் நாள்தானே வரவு வரவு இனிய உறவு இதுதானே ஹேஹோய்

நானொரு ராஜா பூவிழி ராஜா கேளடி ரோஜா நீ என்ன லேசா சபலம் சலனம் தினமும் தொடரும் இளமை மனதில் இரவும் பகலும் குறையாதே

வானில் வட்டமடிப்போம் வாழ்வை எட்டிப் பிடிப்போம்


ஆயிரம் ராகம் வாலிப தாளம் வாலிபம் போனால் வாழ்வது பாவம் இருக்கும் வரையில் எடுப்போம் கொடுப்போம் இளமை இனிமை எழுதும் கவிதை இதுதானே

வானில் வட்டமடிப்போம் வாழ்வை எட்டிப் பிடிப்போம் வானில் வட்டமடிப்போம் வாழ்வை எட்டிப் பிடிப்போம் வானம்பாடி கானம் பாடும் நாள்தானே வரவு வரவு இனிய உறவு இதுதானே ஹேஹே

இருவர் : வானில் வட்டமடிப்போம் வாழ்வை எட்டிப் பிடிப்போம்